73.1 F
Tirunelveli
Friday, January 21, 2022
முகப்பு மாவட்டம் தென்காசி தமிழக கேரள எல்லை காவல்துறையினரின் கலந்தாய்வுக் கூட்டம் தென்‌‌‌காசி, கொல்‌‌‌லம்‌‌‌ எஸ்‌‌‌பி தலைமையில் நடைபெற்றது

தமிழக கேரள எல்லை காவல்துறையினரின் கலந்தாய்வுக் கூட்டம் தென்‌‌‌காசி, கொல்‌‌‌லம்‌‌‌ எஸ்‌‌‌பி தலைமையில் நடைபெற்றது

தென்காசி – டிச -23,2021

தமிழக கேரள எல்லை காவல்துறையினரின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களான தென்காசி மற்றும் கொல்லம் மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணராஜ் IPS மற்றும் ரவி IPS ஆகியோரின் தலைமையில் காவல்துறையினருக் கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று குற்றாலத்தில் நடைபெற்றது. இதில் இரு மாநிலங்களுக்கும் இடையில் நடைபெறும் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்தும்,குற்றவாளிகளின் ஊடுருவலின் போது இரு மாநில காவல்துறையினரும் ஒன்றிணைந்து குற்றவாளிகளை கைது செய்வது குறித்தும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் புகையிலைப் பொருட்கள் போன்றவை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்லாதவாறு இருமாநில எல்லைகளின் சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிப்பது போன்ற முக்கிய செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன், புனலூர் துணை காவல் கண்காணிப்பாளர் அனில் குமார், கேரளா INT துணை காவல் கண்காணிப்பாளர் அனில் தாஸ், பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர்கள் நித்யா,செல்வி.சரண்யா, குற்றாலம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ், தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன்,DCRB காவல் ஆய்வாளர் சரஸ்வதி, தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் ஸ்ரீ தாமரை விஷ்ணு, செங்கோட்டை காவல் ஆய்வாளர் . சியாம் சுந்தர்,SBCID சார்பு ஆய்வாளர் தமிழரசன், புளியரை சார்பு ஆய்வாளர் முத்து கணேஷ், அச்சன்புதூர் சார்பு ஆய்வாளர் சஞ்சய் காந்தி,தென்காசி தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் மாதவன் மற்றும் தமிழக கேரள காவல் துறையினர் கலந்து கொண்டனர்..

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கர்நாடகாவில்‌‌‌ இருந்து கடத்திவரபட்ட 225,கிலோ குட்கா பறிமுதல் இரண்டு பேர்கைது தனிப்படை போலீசாருக்கு...

0
திண்டுக்கல் - ஜன - 20,2022 கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 225.300 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி இரண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஸ்ரீனிவாசன் பாராட்டு...

நெல்லையில் புதிய ஆயுதப்படை வளாகம் கட்டிட பணிகளை போலீஸ் கமிஷனர் அடிக்கல் நாட்டி...

0
திருநெல்வேலி - ஜன -19,2022 திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சுமார் 3½ கோடி ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை...

நாகையில் எஸ்‌‌‌பி தலைமையில்‌‌‌ கல்‌‌‌வி நிறுவனங்‌‌‌களில்‌‌‌ சைபர் குற்றங்கள் குறித்து ஐஜி காணொலி...

0
நாகபட்டிணம் - ஜன - 19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் நாகப்பட்டினம் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம EGS பிள்ளை கல்வி நிறுவனத்தில் சைபர் க்ரைம்சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி...

சேலத்தில் திருடுபோன 80,சவரன் நகைகள் மீட்பு தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

0
சேலம் - ஜன -19,2022 செய்தியாளர்‌‌‌ - முரளி சேலம் மாநகரத்தில் திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ வடக்‌‌‌கு...

விவசாய பிரச்சனைகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது

0
திருவாரூர் - ஜன -19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விவசாய பிரச்சினைகளுக்கான குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவல்துறை உதவும் விதமாகவிவசாயிகள் குறைதீர் கூட்டம்...

தற்போதைய செய்திகள்