76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் சென்னை சென்னையில் திருடுபோன ரூ 5,கோடி மதிப்புள்ள பொருட்கள் மீட்பு பெருநகர போலீஸ் கமிஷனர் உரியவர்களிடம் ஒப்படைத்தார்‌

சென்னையில் திருடுபோன ரூ 5,கோடி மதிப்புள்ள பொருட்கள் மீட்பு பெருநகர போலீஸ் கமிஷனர் உரியவர்களிடம் ஒப்படைத்தார்‌

சென்னை – டிச ,29,2021

செய்தியாளர்‌ – கே.நியாஸ்

சென்னை பெருநகரில் குற்றவழக்களில் கைப்பற்றப்பட்ட சுமார்

ரூ 5 கோடியே 56 லட்சம் மதிப்புள்ள 2419.72 கிராம் தங்க நகைகள், 1,463 செல்போன்கள், 183 இருசக்கர வாகனங்கள், 12 ஆட்டோக்கள், மற்றும் 46 நான்கு சக்கர வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவலில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட திருட்டு, வழிப்பறி, செல்போன் பறிப்பு, செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்து, செல்போன்களை மீட்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப உத்தரவிட்டதின் பேரில் காவல் குழுவினர் ஒருங்கிணைந்த தனிப்படை அமைக்கப்பட்டது.

மேற்படி காயல் குழுவினர 12 காவல் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சைபர் குற்றப்பிரிவு குழுவினருடன் இணைந்து, அவர்களது காவல் மாவட்டங்களில் உள்ள காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்கள் தொடர்பான புகார்கள் மீது உரிய சட்டபூர்வமாகவும். இணையதல குற்ற தடயவியல்‌‌‌ முறையிலும் விசாரணை அவர்களிடமிருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு மேற்கொண்டும். அவர்களிடமிருந்தும் வருகின்றது. மேலும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மேற்படி காவல் குழுவினர் சென்னை பெருநார காளல், 4 காவல் மண்டகங்களிலும், திருட்டு. கொள்ளை. செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளில் திறம்பட செயல்பட்டு, வடக்கு மண்டலத்தில் 27278 கிராம் தங்க நகைகள், 262 செல்போன்கள். 7 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் மேற்கு மண்டலத்தில் 71244 கிராம் தங்க நகைகள், 297 செல்போன்கள். 46 இருசக்கர வாகனங்கள். 9 ஆட்டோக்கள். 15 நான்கு சக்கர வாகனங்கள், தெற்கு மண்டலத்தில் 1,115 கிராம் தங்க நலைகள், 654 செல்போன்கள், 45 இருசக்கர வாகனங்கள் மற்றும் 12 நான்கு சக்கர வாகனகிள் மற்றும் கிழக்கு மண்டலத்தில் 320 கிராம் தங்க நகைகள், 250 செல்போன்கள் 85. இருசக்கர வாகனங்கள். 3 ஆட்டோக்கள், 10 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் சுமார் ரூ.5 கோடியே 56 லட்சம் மதிப்புள்ள 2419.72 கிராம் தங்க நகைகள், 1,463 செல்போன்கள், 183 இருசக்கர வாகனங்கள், 12 ஆட்டோக்கள், மற்றும் 46 நான்கு சக்கர வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் பெரும்பாலான தங்கநகைகள், இருசக்கரவாகனங்கள் செல்போன்கள் சென்னை மட்டுமல்லாது. தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கைப்பற்றப்பட்டு கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப, இன்று மதியம் சென்னை எழும்பூர், ராணத்தினம் ணமதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுலந்து கொண்டு மீட்கப்பட்ட 1,463 செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியின் அடையாளமாக 40 செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
மேலும் சென்னை பெருநகரில் தொடர்ந்து திருட்டு, கொள்ளை, கூட்டுக்கொள்ளைள. வழிப்பறி மற்றும் கொடுங்குற்றச்செயல்களில் ஈடுபடும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கண்டுபிடித்து 160கது செய்யவும், திருட்டு குற்றச்செயல்கள் நடவாமல் தடுக்கவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில் “Drive Against Crime Offandara” (DACO) என்ற புதிய திட்டத்தினை செயல்படுத்தி திருட்டு, கொள்ளை, கூட்டுக்கொள்ளை, வழிப்பறி மற்றும் கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளில் மொத்தம் 2283 குற்றவாளிகள் தணிக்கை செய்யப்பட்டனர். இதில் சந்தேக நபர்கள் 1,689 பேரும். ஊரறிந்த குற்றவாளிகள் (KD) 401 நயர்களும், கைச்சாடி குற்றவாளிகள் (Dousier Criminal) 17 நபர்களும், Modus Operand (MOB) குற்றவாளிகள் 37 நபர்களும் அடங்குவர்

இந்த சிறப்பு சோதனையின் மூலம் தலைமறைவாகயிருந்த 141 குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, 52 குற்றவாளிகள் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டும், நீதிமன்றம் பிறப்பித்த பிடி ஆணையின்படி (NBW), சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவாகயிருந்த 24 குற்றவாளிகள் கைது செய்தும், 418 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்றும் (Bind Over), 617 குற்றவாளிகளை பிடித்து, மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை (Waring) செய்யப்பட்டுள்ளது என்‌‌‌பது குறிப்பிடத்தக்கது. . மேலும் தொடர்ந்து குற்றச்செயல்களிங் ஈடுபட்ட 168 குற்றவாளிகளுக்கு புதிதாக சரித்திரப்பதிவேடு தொடங்கப்பட்டு கண்காணித்துவரப்படுகிறது. இந்த சிறப்பு சோதளை சென்னை பெருநகரில் தொடர்ந்து நடத்தப்பட்டு திருட்டு, கொள்ளை, கூட்டுக்கொள்ளை, வழிப்பறி மற்றும் கொடுங் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்தும், மேலும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையாளர்கள் செந்தில் குமார். இ.கா.ப. (வடக்கு) மருத்துவர் என்.கண்ணன், இ.கா.ப . (தெற்கு), இணை ஆணையாளர்கள். துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்