சேலம் – டிச – 16,2021
செய்தியாளர் – முரளி
சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா, I.P.S., உத்தரவின் பேரில் காவல் துறை மற்றும் பள்ளி கல்வி துறை இணைந்து பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து தங்களை காத்துக் கொள்ளவது குறித்தும், 100 , 1098, 181, Calls மற்றும் காவலன் SOS APP ஆகியவைகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும், CYBER CRIME WEBSITE பற்றியும் சேலம் அழகாபுரம் Holy Angels, கன்னங்குறிச்சியில் உள்ள அரசு மகளிர் கலை கல்லூரி , இரும்பாலை மருத்துவ கல்லூரி, Little Flower பள்ளி, ஜெய் மெட்ரிக் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தெற்கு மோகன்ராஜ் , காவல் துணை ஆணையாளர் வடக்கு மாடசாமி அவர்கள், சேலம் மாநகர கூடுதல் காவல் துணை ஆணையாளர் கும்மராஜா (CWC) முருகன் முதன்மை கல்வி அலுவலர் , திரி ஸ்ரீ பவன் APP , வள்ளி DEAN GMKMCH , மற்றும் காவல் ஆய்வாளர், காவலர்கள் மற்றும் 148 பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.