79.7 F
Tirunelveli
Friday, January 28, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லை காவலரின் நேர்மைக்கு தூத்துக்குடி ஏஎஸ்பி பாராட்டு

நெல்லை காவலரின் நேர்மைக்கு தூத்துக்குடி ஏஎஸ்பி பாராட்டு

திருநெல்வேலி – டிச – 28,2021

நெல்லை மாநகர தலைமை காவலரின் நேர்மைமையை பாராட்டி பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்கி வாழ்த்திய தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கைலாசநாதர் கோயில் அருகே 26-12-2021 ம் தேதியன்று, தாமிரபரணி ஆற்றுப்படித்துறைக்கு குளிக்க சென்ற, நெல்லை மாநகர ஆயுதப்படை தலைமை காவலர் முத்துகிருஷ்ணன் , சுமார் 30 ஆயிரம் மதிப்புடைய தங்கம் மோதிரத்தை கண்டெடுத்து முறப்பநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்த அவரின் தன்னலமற்ற சேவையை பாராட்டி,
தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் சந்தீஸ் இ.கா.ப , இன்‌‌‌று‌, தலைமை காவலர் முத்துகிருஷ்ணனை நேரில் அழைத்து, நேர்மையை பாராட்டி, ஊக்கப்படுத்தும் விதமாக அவருக்கு பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் உடன் முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன் கலந்து கொண்டார்

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்