96.7 F
Tirunelveli
Monday, June 27, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி அண்ணன் திருமணத்‌‌‌திற்கு ...

அண்ணன் திருமணத்‌‌‌திற்கு பூ வாங்க சென்ற‌ ஆயுதபடை காவலர் விபத்தில் பலி

தூத்துக்குடி – டிச -13,2021

செய்தியாளர்‌‌‌ – வெங்‌‌‌கடேஷ்‌‌‌

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் டிராக்டர் மீது பைக் மோதி ஆயயுதபடை காவலர் பலியான‌ சம்‌‌‌பவம்‌‌‌ அந்த பகுதியில்‌‌‌ மிகுந்த சோகத்தை எற்படுத்தியுள்ளது நேற்று இரவு சுமார்‌‌‌ 8, மணி அளவில்‌‌‌ தெற்குஆத்தூர் ஆவாரை ஊரை சேர்ந்த சண்முக சாமி மகன் மகாசுந்தர் தூத்‌‌‌துக்‌‌‌குடி ஆயுதப்படையில்‌‌‌ காவலராக பணியாற்‌‌‌றி வருகிறார்‌‌‌ அதே ஊரை சேர்ந்த சிவபெருமாள் உடன் மோட்டார் பைக்கிள் தனது அண்ணன் கல்யாணத்திற்காக பழையகாயல் ஊரில் பூ வாங்கி விட்டு திரும்பி தெற்கு ஆத்தூர் செல்லும் போது அகரம் விலக்கில் உள்ள விவி கம்பெனி சந்திப்பில் முன்னே உடை மரம் ஏற்றி சென்று டிராக்‌‌‌டர்‌‌‌ மீது மோதி மகாசுந்‌‌‌தர்‌‌‌ சம்‌‌‌பவஇடத்‌‌‌திலே உயிரிழந்‌‌‌தார்‌‌‌ விபத்‌‌‌துகுறித்‌‌‌து விசாரனை செய்‌‌‌ததில்‌‌‌ டிராகடர்‌‌‌ ஓட்‌‌‌டி வந்‌‌‌தவர்‌‌‌ முக்காணி ஊரை சேர்ந்த மயில்வாகனம் மகன் குருராஜ் என்பவர் என்‌‌‌பது தெரியவந்‌‌‌துள்‌‌‌ளது இச்‌‌‌சம்‌‌‌பவம்‌‌‌ குறித்‌‌‌து ஏரல் காவல் ஆய்வாளர் மேரி ஜெமிந்தா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு்‌‌‌ பேர் சிக்கினர்‌‌‌ தனிப்‌‌‌படை போலீசாருக்கு துணை...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செயிண்ட் தாமஸ் நகர், கற்பகவிநாயகர் நகர், கார்த்திகேயன் நகர், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பிநகர், மகிழ்ச்சி நகர்...

நெல்லையில்‌‌‌ திருமண இணையதளத்தில் பண மோசடி அதிரடியாக பணத்தை மீட்ட சைபர் க்‌‌‌ரைம்...

0
திருநெல்வேலி - 27,2022 தமிழக முதல்வர் அறிவுரையின் படி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்த நபருக்கு இணையவழி மூலமாக ஏமாற்றப்பட்ட ரூ.1 இலட்சத்து 24...

நெல்லையில் கீழே கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு துணை கமிஷனர்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக நடத்துனரை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர கிழக்கு காவல்...

நெல்லையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட பகுதியில் துணை கமிஷனர் நேரில்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -25,2022 நெல்லை மாநகரம் ராஜகோபாலநகர் பகுதியில் நான்கு வழி சாலையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தைநெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் ...

சர்வதேச போதை பொருள்‌ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மணற்சிற்ப கண்காட்சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவக்கிவைத்தார்

0
சென்னை -ஜீன் -25,2022 சென்னை பெருநகர காவல் ஆணையாளர். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற்சிற்ப கண்காட்சியை...

தற்போதைய செய்திகள்