73.1 F
Tirunelveli
Friday, January 21, 2022
முகப்பு மாவட்டம் திருவாரூர் ஓய்வுபெற்ற அதிகாரிக்களுக்கான சைபர் குற்றங்கள் குறித்து கூடுதல் எஸ்பி தலைமையில் விழிப்புணர்வு

ஓய்வுபெற்ற அதிகாரிக்களுக்கான சைபர் குற்றங்கள் குறித்து கூடுதல் எஸ்பி தலைமையில் விழிப்புணர்வு

திருவாரூர் – 27,2021

செய்தியாளர் – சோமாஸ் கந்தன்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறை சார்பில் அனைத்து துறை  ஓய்வூதியதாரர்களுக்கு சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது 

ஏடிஎம் கார்டில் உள்ள  cvv நம்பர், ஆதார் கார்டு எண்ணை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் அதனை எவரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது, ரகசிய குறியீடு எண்ணை கடன் பற்று அட்டை மீது எழுதி வைத்துக்கொள்ளக்கூடாது

இணையத்திலோ போன் மூலமாக உங்களது சுய விபரங்களை எவரேனும் கேட்டால் பகிர்ந்து கொள்ள வேண்டாம், உள்ளிட்டவை குறித்தும் இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது .தொடர்ந்து நிகழ்ச்சியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் சைபர் கிரைம் தொடர்பான புகார் தெரிவிக்க 155260 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது  இந்நிகழ்ச்சியில் சைபர் கிரைம்மாவட்ட  கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் கணேசன் ,   திருத்துறைப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியா, உதவி ஆய்வாளர் கணபதி, திருத்துறைப்பூண்டி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கழனியப்பன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் இளங்கிள்ளிவளவன், உதவி ஆய்வாளர் நாகராஜன் மற்றும் காவல்துறையினர், மற்றும் ஓய்வூதியதாரர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கர்நாடகாவில்‌‌‌ இருந்து கடத்திவரபட்ட 225,கிலோ குட்கா பறிமுதல் இரண்டு பேர்கைது தனிப்படை போலீசாருக்கு...

0
திண்டுக்கல் - ஜன - 20,2022 கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 225.300 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி இரண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஸ்ரீனிவாசன் பாராட்டு...

நெல்லையில் புதிய ஆயுதப்படை வளாகம் கட்டிட பணிகளை போலீஸ் கமிஷனர் அடிக்கல் நாட்டி...

0
திருநெல்வேலி - ஜன -19,2022 திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சுமார் 3½ கோடி ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை...

நாகையில் எஸ்‌‌‌பி தலைமையில்‌‌‌ கல்‌‌‌வி நிறுவனங்‌‌‌களில்‌‌‌ சைபர் குற்றங்கள் குறித்து ஐஜி காணொலி...

0
நாகபட்டிணம் - ஜன - 19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் நாகப்பட்டினம் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம EGS பிள்ளை கல்வி நிறுவனத்தில் சைபர் க்ரைம்சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி...

சேலத்தில் திருடுபோன 80,சவரன் நகைகள் மீட்பு தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

0
சேலம் - ஜன -19,2022 செய்தியாளர்‌‌‌ - முரளி சேலம் மாநகரத்தில் திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ வடக்‌‌‌கு...

விவசாய பிரச்சனைகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது

0
திருவாரூர் - ஜன -19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விவசாய பிரச்சினைகளுக்கான குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவல்துறை உதவும் விதமாகவிவசாயிகள் குறைதீர் கூட்டம்...

தற்போதைய செய்திகள்