76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் திண்டுக்கல் நீதிதுறை மற்றும் காவல்துறை இனைந்த ஒருங்கினைந்த ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்பி முன்னிலையில் நடைபெற்றது

நீதிதுறை மற்றும் காவல்துறை இனைந்த ஒருங்கினைந்த ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்பி முன்னிலையில் நடைபெற்றது

திண்டுக்கல் – டிச – 30,2021

திண்டுக்கல் மாவட்டம் – நீதித்துறை மற்றும் காவல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வி ஜமுனா அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் முன்னிலையில் நீதித்துறை மற்றும் காவல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறித்தும் வழக்குகளை புலனாய்வு செய்வது குறித்தும் சாட்சியங்களை ஆழூர் படுத்துவது குறித்து எடுத்துரைக்கப்பட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அவர்களுக்கும். வழக்கறிஞர்களுக்கும் மாவட்ட காவல் | கண்காணிப்பாளர் சீனிவாசன் நினைவுப் பரிசுகளை வழங்கினார்

இத்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட நீதித்துறை மேஜிஸ்ட்ரேட் மோகனா , மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லாவண்யா அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள்.

ஆய்வாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்