73.1 F
Tirunelveli
Friday, January 21, 2022
முகப்பு மாவட்டம் தர்மபுரி 10,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள 66,செல்‌‌‌போன்கள் சைபர்‌‌‌ க்‌‌‌ரைம்‌‌‌ போலீசாரால்‌‌‌ மீட்பு மாவட்ட எஸ்பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

10,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள 66,செல்‌‌‌போன்கள் சைபர்‌‌‌ க்‌‌‌ரைம்‌‌‌ போலீசாரால்‌‌‌ மீட்பு மாவட்ட எஸ்பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

தர்மபுரி – டிச -21,2021

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தங்களது செல்போன்களில் தொலைத்துவிட்டு காவல்துறையினரிடம் புகார் கொடுத்த நபர்களின் ரூபாய் 10,62,925 66-/- மதிப்புள்ள சுமார் 66 செல்போன்களை சைபர் க்ரைம் காவல் நிலையம் மூலமாக கண்டுபிடித்து உரிய நபர்களிடம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன்.இ.கா.ப. முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலை ,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் , மற்றும் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தொடர்ந்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் சைபர் குற்றங்கள் குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கர்நாடகாவில்‌‌‌ இருந்து கடத்திவரபட்ட 225,கிலோ குட்கா பறிமுதல் இரண்டு பேர்கைது தனிப்படை போலீசாருக்கு...

0
திண்டுக்கல் - ஜன - 20,2022 கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 225.300 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி இரண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஸ்ரீனிவாசன் பாராட்டு...

நெல்லையில் புதிய ஆயுதப்படை வளாகம் கட்டிட பணிகளை போலீஸ் கமிஷனர் அடிக்கல் நாட்டி...

0
திருநெல்வேலி - ஜன -19,2022 திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சுமார் 3½ கோடி ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை...

நாகையில் எஸ்‌‌‌பி தலைமையில்‌‌‌ கல்‌‌‌வி நிறுவனங்‌‌‌களில்‌‌‌ சைபர் குற்றங்கள் குறித்து ஐஜி காணொலி...

0
நாகபட்டிணம் - ஜன - 19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் நாகப்பட்டினம் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம EGS பிள்ளை கல்வி நிறுவனத்தில் சைபர் க்ரைம்சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி...

சேலத்தில் திருடுபோன 80,சவரன் நகைகள் மீட்பு தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

0
சேலம் - ஜன -19,2022 செய்தியாளர்‌‌‌ - முரளி சேலம் மாநகரத்தில் திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ வடக்‌‌‌கு...

விவசாய பிரச்சனைகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது

0
திருவாரூர் - ஜன -19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விவசாய பிரச்சினைகளுக்கான குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவல்துறை உதவும் விதமாகவிவசாயிகள் குறைதீர் கூட்டம்...

தற்போதைய செய்திகள்