84.1 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் திருவாரூர் "தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட பொதுமக்களுக்கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌பி அன்பான வேண்டுகோள்....

“தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட பொதுமக்களுக்கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌பி அன்பான வேண்டுகோள்….

திருவாரூர் – நவ -01,2021



தீபாவளி பண்‌‌‌டிகை பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்

தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள்

பட்டாசுகளை அரசின்
விதிமுறைகளுக்கு
உட்பட்டு திறந்தவெளியில் வைத்து வெடிக்க வேண்டும்

பட்டாசுகளை மூடிய கலனில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்

எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான ஆடைகளை அணியக்கூடாது

குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிப்பதை அனுமதிக்கக் கூடாது

பட்டாசு வெடிக்கும் போது அருகாமையில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும்

சுவாசக் கோளாறு உள்ளவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்

காலில் செருப்பு அணிந்திருக்க வேண்டும்

வெற்றுக்கைகளால் பட்டாசு கொளுத்தக்கூடாது

பட்டாசு வெடித்தபின் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்

முழுவதும் வெடிக்காத பட்டாசுகளை தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும்

மின் கம்பங்கள் அருகே பட்டாசுகளை எறியக்கூடாது

கூரை வீடுகள் அருகில் பட்டாசு வெடிக்கக்கூடாது

சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது

பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் சாலையில் வைத்து பட்டாசு வெடிக்கக்கூடாது.

மேற்கண்டவாறு பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்றி தீபாவளி கொண்டாட மாவட்‌‌‌ட எஸ்‌‌‌பி அறிவுறுத்‌‌‌தியுள்‌‌‌ளார்‌‌‌

19,724FansLike
124FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

நாளை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு போலீசார் செய்யவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட...

0
திண்டுக்கல் - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல்...

தற்போதைய செய்திகள்