76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் சென்னை "5,எஸ்பிக்கள் மாற்றம் தமிழக அரசு உத்தரவு....

“5,எஸ்பிக்கள் மாற்றம் தமிழக அரசு உத்தரவு….

சென்னை – நவ -30,2021

தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பிராபாகரன் 5,எஸ்பிக்களை மாற்றம் செய்து உத்தரவிட்டள்ளார் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிப்பிருப்பதாவது

1, செங்கல்பட்டு மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக அரவிந்தனை நியமிக்கபட்டுள்ளார்

2,சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு புதிய எஸ்.பியாக விஜயகுமார் நியமிக்கபட்டுள்ளார்‌

3,சென்னை காவலர் பயிற்சி கல்லூரி முதல்வராக மணிவண்‌‌‌ணன்‌‌‌ நியமிக்‌‌‌கபட்‌‌‌டுள்‌‌‌ளார்‌‌‌‌

4,மதுரை மாநகரத்தின் புதிய போக்குவரத்து காவல் துணை ஆணையராக ஆறுமுகசாமி நியமிக்கபட்டுள்ளார்‌

5,சென்னை புளியந்தோப்பு புதிய காவல் துணை ஆணையராக ஈஸ்வரன் நியமிக்கபட்‌‌‌டுள்‌‌‌ளார் இவ்வாறு செய்தி குறிப்பில் குறிப்பிடப்‌‌‌பட்டுள்ளது

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்