திருவாரூர் – நவ – 27,2021
திருவாரூர் மாவட்ட காவல்துறை
கனமழை காரணமாக
பாதுகாப்பு கருதி
காவல்நிலைய கட்டிடங்களை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு தொடர் கனமழையால் காவல் நிலைய கட்டிடங்களுக்கு
பாதிப்பு ஏற்பட்டுள்ளதா
எனவும்,அவை உறுதியாக உள்ளதா எனவும்மாவட்டகாவல்கண்காணிப்பர்
விஜயகுமார் IPS
நேரில் சென்று காவல் நிலைய கட்டிடங்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.
அதன் அடிப்படையில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்இன்றுபரவாக்கோட்டை
மற்றும் திருமக்கோட்டை
காவல்நிலையங்களை பாதுகாப்புகருதிஆய்வு செய்தார்
காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு
கட்டிட பாதுகாப்பு,பராமரிப்பு
மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்து அறிவுரை வழங்கினார்