76.6 F
Tirunelveli
Monday, November 29, 2021
முகப்பு மாவட்டம் மதுரை "மதுரை ஆஸ்டின்‌பட்டியில் புதிய காவல்நிலையத்தை முதல்‌‌‌வர்‌‌‌ காணொலி மூலம் திறந்து வைத்தார்

“மதுரை ஆஸ்டின்‌பட்டியில் புதிய காவல்நிலையத்தை முதல்‌‌‌வர்‌‌‌ காணொலி மூலம் திறந்து வைத்தார்

மதுரை – நவ – 20,2021

மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்திற்கு புதிதாக காவல் நிலைய கட்டிடம் கட்ட தமிழக அரசு கடந்த ஆண்டு ஆணை பிறப்பித்தது.

மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல் நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூபாய் 78 லட்சம் ஒதுக்கீடு செய்தது. சுமார் 3958 சதுர அடி பரப்பளவில் புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு இந்த வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டிடத்தினை தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் இன்று காலை 1030 மணிக்கு திறந்து வைத்தார்‌‌‌

இக் கட்டிட திறப்பு விழாவின்போது ஆஸ்டின்பட்டி காவல்நிலையத்தில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். இவ்விழாவின் போது உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு அனீஸ் சேகர் இ.ஆ.ப. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

19,724FansLike
54FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையம் “போலீசாருக்கு” பொதுமக்கள் பாராட்டு…

0
திருநெல்வேலி - நவ -28,2021 செய்தியாளர் - இம்ரான் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்‌‌‌ள சாலைகளை மாடுகள் ஆக்கிரமித்து வாகன ஓட்‌‌‌டிகளுக்‌‌‌கு பெரும்‌‌‌ இடையூறாகவும்‌‌‌ அடிக்‌‌‌கடி விபத்து்‌‌‌ ஏற்‌‌‌படுத்‌‌‌துவதாகவும்‌‌‌ பொதுமக்கள் பலமுறை...

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள குடியிருப்பு பகுதி மக்களை மாவட்ட...

0
தூத்துக்குடி - நவ -28,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர், ரஹ்மத் நகர் மற்றும் முத்தம்மாள் காலனி பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதையடுத்து, அப்பகுதி மக்கள் அத்தியவாசியத்...

போதை பழக்கத்தால்‌‌‌ பாதிக்‌‌‌கபட்‌‌‌டவர்கள்‌‌‌ மீள்‌‌‌வதற்‌‌‌கு மாவட்ட எஸ்பி தலைமையில் ஆலோசனை...

0
அரியலூர் - நவ -28,2021 அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மறு வாழ்விற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...

கனமழை பெய்துவருவதால் காவல்நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளின்‌‌‌ கட்‌‌‌டிடங்‌‌‌களின்‌‌‌ உறுதிதன்‌‌‌மையை மாவட்ட...

0
திருவாரூர் - நவ -28,2021 திருவாரூர் மாவட்ட காவல்துறைகனமழை காரணமாககாவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளில்பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.ஆயுதப்படை குடியிருப்புகளைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்311-காவலர் குடியிருப்புகள்...

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் மீட்‌‌‌பு – மாவட்ட எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார்‌

0
தென்காசி - நவ -27,2021 போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில்...

தற்போதைய செய்திகள்