96.7 F
Tirunelveli
Monday, June 27, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி உயிர்காக்கும் "ஆம்புலன்ஸை". வாகனத்‌‌‌தை மக்‌‌‌கள்‌‌‌ சேவைக்‌‌‌காக ...

உயிர்காக்கும் “ஆம்புலன்ஸை”. வாகனத்‌‌‌தை மக்‌‌‌கள்‌‌‌ சேவைக்‌‌‌காக மாவட்ட எஸ்பி தொடங்கிவைத்தார்….

தூத்துக்குடி – நவ -30,2021

சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேய்குளம் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தும், புறக்காவல் நிலையத்தை ரிப்பன் வெட்டியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் திறந்து வைத்து சிறப்புரையாற்றினாரர்.

சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேய்க்குளம் பஜார் பகுதியில் காமராஜர் சமூக நல அறக்கட்டளை சார்பாக முதலுதவி சிகிச்சை உபகரணங்கள் மருத்துவ அலுவலர்கள் அடங்கிய புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை துவக்கி வைத்தும், அப்பகுதி பொதுமக்கள் சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை ரிப்பன் வெட்டியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று திறந்து வைத்தார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், இந்த ஆம்புலன்ஸ் சேவை என்பது மிக முக்கியமானதாகும். இந்த பகுதியில் ஒரு விபத்து ஏற்படும்போது, விபத்தில் அடிப்பட்டவர்களை காலதாமதமின்றி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல இந்த ஆம்புலன்ஸ் சேவை பேருதவிதயாக இருக்கும். அதேபோன்று பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது இப்பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை அளித்து தங்களது குறைகளை இங்;கு நிவர்த்தி செய்து கொள்ளாலம். மேலும் தற்போது சிசிடிவி காலத்தின் கட்டாயமாக உள்ளது. சிசிடிவி கேமரா வைப்பதால் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கலாம், மேலும் நடைபெற்ற குற்றங்களை எளிதாகவும் கண்டுபிடிக்கலாம். ஆகவே உங்கள் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நீங்கள் முன்வரவேண்டும்.

மேலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வ ஏற்படுத்தி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை காமராஜர் சமூக நல அறக்கட்டளை சார்பாக கரிக்கோல்ராஜ், மகேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

இவ்விழாவில் சாத்தான்குளம் காவல நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் உட்பட காவல்துறையினர் மற்றும் பேய்க்குளம் வியாபாரிகள் சங்க தலைவர் ஸ்டாலின், ஸ்ரீவெங்கடேசபுரம் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதர் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு்‌‌‌ பேர் சிக்கினர்‌‌‌ தனிப்‌‌‌படை போலீசாருக்கு துணை...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செயிண்ட் தாமஸ் நகர், கற்பகவிநாயகர் நகர், கார்த்திகேயன் நகர், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பிநகர், மகிழ்ச்சி நகர்...

நெல்லையில்‌‌‌ திருமண இணையதளத்தில் பண மோசடி அதிரடியாக பணத்தை மீட்ட சைபர் க்‌‌‌ரைம்...

0
திருநெல்வேலி - 27,2022 தமிழக முதல்வர் அறிவுரையின் படி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்த நபருக்கு இணையவழி மூலமாக ஏமாற்றப்பட்ட ரூ.1 இலட்சத்து 24...

நெல்லையில் கீழே கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு துணை கமிஷனர்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக நடத்துனரை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர கிழக்கு காவல்...

நெல்லையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட பகுதியில் துணை கமிஷனர் நேரில்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -25,2022 நெல்லை மாநகரம் ராஜகோபாலநகர் பகுதியில் நான்கு வழி சாலையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தைநெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் ...

சர்வதேச போதை பொருள்‌ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மணற்சிற்ப கண்காட்சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவக்கிவைத்தார்

0
சென்னை -ஜீன் -25,2022 சென்னை பெருநகர காவல் ஆணையாளர். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற்சிற்ப கண்காட்சியை...

தற்போதைய செய்திகள்