விழுப்புரம் – நவ – 23,2021
இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியின் போது உயிரிழந்த ஒலக்கூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் தனபால் உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் சுதாகர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.
இவர்களுக்கான முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 300000/- கான காசோலை சுமதி w/o தனபால் மற்றும் சூரியபிரபா w/o சுதாகர் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஶ்ரீநாதா IPS நேரில் வழங்கினார்.