76.9 F
Tirunelveli
Wednesday, December 7, 2022
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் "தொண்டு நிறுவனத்‌‌‌தில் குழந்தைகள்‌‌‌ தினவிழாவை கொண்டாடி மகிழ்ந்த எஸ்பி....

“தொண்டு நிறுவனத்‌‌‌தில் குழந்தைகள்‌‌‌ தினவிழாவை கொண்டாடி மகிழ்ந்த எஸ்பி….

கோயம்புத்தூர் – நவ – 14,2021

குழந்தைகள் தின விழாவை ஆஷ்ரயா தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளுடன் கொண்டாடிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஹாசினி, பேரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமால், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கௌசல்யா, வடவள்ளி காவல்நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் ஆஷ்ரயா தொண்டு நிறுவனத்தில் இருந்த 90 குழந்தைகளுடன் இன்று குழந்தைகள் தின விழாவை கொண்டாடினார் இவ்விழாவில் கலந்துகொண்ட குழந்தைகளிடம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது, 1)குழந்தைகளே படித்து வாழ்வில் உயர்ந்து தனக்கென உரிய இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும், 2)குழந்தைகளே அச்சம் கொள்ள வேண்டாம் உங்களிடம் யாரேனும் தவறாக நடந்துகொண்டால் உடனடியாக Don’t Touch எனக்கூறி அவ்விடத்தை விட்டுச் சென்று உங்களின் நம்பிக்கையானவரிடம் கூறுங்கள் எனவும், 3)குழந்தைகளே வாழ்வில் முன்னேற உடல் ஆரோக்கியம் முக்கியம் என்றும் அதற்கு சரியான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி அறிவுரை வழங்கினார்.மேலும், இவ்விழாவில் கலந்துகொண்ட குழந்தைகளிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.சுஹாசினி அவர்கள் குழந்தைகளே கவலை கொள்ள வேண்டாம் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக அழைத்திடுங்கள் 24 மணி நேரமும் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை (94981-81212) மற்றும் விடியலை (0422-2300999) உங்களுக்காக உதவிட நாங்கள் இருக்கிறோம் எனக் கூறினார். இவ்விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு மகிழ்விக்கும் வகையில் அவர்களுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி இவ் விழாவை சிறப்பித்தனர் கோவை மாவட்ட காவல்துறையினர்.

19,724FansLike
125FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருவதால் தென்மண்டல ஐஜி நேரில் ஆய்வு

0
தென்காசி - டிச -06,2022 Newz - webteam தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வரின்‌‌‌ வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களுடன் தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்...

போதையில்லா திருச்சியை உருவாக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் விழிப்புணர்வு மாரத்தான்‌‌‌ போட்டி….

0
திருச்சி - டிச -05,2022 Newz - webteam "போதைமில்லா திருச்சி மாநகரை உருவாக்க" மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநகர காவல்துறை மற்றும் மொராய்சிட்டி இணைந்‌‌‌து நடத்‌‌‌தும்‌‌‌ மாரத்தான் ஓட்டம் திருச்சி...

போக்சோ வழக்கில் இனி கைது செய்ய கூடாது போலீஸ் கமிஷனர் எஸ்பிக்களுக்கு தமிழக டிஜிபி...

0
சென்னை - டிச -05,2022 Newz - webteam போக்சோ வழக்குகளில் கைது மற்றும் புலனாய்வு தொடர்பான சுற்றறிக்கை. உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை குழந்தைகளுக்கெதிரான பாலியல்...

நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்ட எஸ்பிக்களுடன் தென் மண்டல ஐஜி ஆலோசனை

0
திருநெல்வேலி - டிச -05,2022 Newz - webteam திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தனிப்படை காவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய தென் மண்டல காவல்துறை...

தென்காசி எஸ்பி அலுவலகத்தில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு

0
தென்காசி - டிச -02,2022 Newz - webteam தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறைத் துணைத் தலைவர் இன்று ஆய்வு மேற்கொண்டார் தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை ஒட்டி பாதுகாப்பு...

தற்போதைய செய்திகள்