93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்ட எஸ்பி தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் – நவ -30,2021

இன்று திண்டுக்கல் மாவட்ட கண்‌‌‌காணிப்‌‌‌பாளர்‌‌‌ அலுவலகத்தில் உள்ள‌ கலந்தாய்வு கூட்டத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பார் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மேற்கண்ட கலந்தாய்வு கூட்டத்தில், உதவி பொறியாளர்கள், தேசிய மற்றும் மாறின நெடுஞ்சாலைகள், மோட்டார் வாகன ஆய்வாளர், திண்டுக்கல், உதவி பொறியாளர்‌‌‌ போக்குவரத்து கழகம், திண்டுக்கல், , நிலக்கோட்டை, பழனி, ஓட்டன்‌‌‌சத்‌‌‌திரம், கொடைக்கானல் மற்றும் வேடாந்தூர் போக்குவரத்து -காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து நெடுஞ்சாலை ரோந்து வாகன பொறுப்பு சிறப்பு சார்பு ஆய்‌‌‌வாளர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்,

மேற்கண்ட கலந்தாய்வு கூட்டத்தில்,

  1. கடந்த 11.11.2021-ம் தேதியிலிருந்து 27.11.2021-ம் தேதி வரை நடைபெற்ற ராவை விபத்துக்கள் தொடர்பாக Power Point Presentation காண்பிக்கப்பட்டு மேற்கண்ட இடங்களின் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
  2. காவலன்‌‌‌ SOS செயலியை அனைத்து பொதுமக்களும் மற்றும் காவல்துறையினரும் பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து உட்கோட்ட துணை காவல்‌‌‌ கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

3.

திண்டுக்கல் மாவட்டத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டும் இரண்டு சக்கர மற்றும் நான்கு

சக்கர வாகன ஓட்டிகள்மீது கடுமையான நடவடிக்கை மேற்கொளை அனைத்து போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் செல் போன் பேரிக்கொண்டும், தலை கவசம் அணியாமலும் மற்றும் இரு சக்கர வாகனங்களில் இரண்டு நபர்களுக்கு மேற்பட்டு மூன்று நர்கள் பயணித்தால் (Triple Ride) அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 4.

  1. நகர பேருந்துகளில் படியில் பயணம் செய்னோர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
  2. இரவு நேர பயணத்தின்போது வாகன ஓட்டிகள் அயந்து தூங்‌‌‌காமல்‌‌‌ இருப்பதற்காக அவர்களுக்கு சூடான நீர் அல்லது டீ வழங்க அனைந்து நெடுஞ்‌‌‌சாலை ரோந்து வாகன பொறுப்பு சிறப்பு: சார்பு ஆய்வாளர்‌‌‌கள்‌‌‌ அனைவருக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல்!!!

0
நெல்லை - ஆகஸ்ட் -12,2022 நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கிருஷ்ண குமார் என்பவரின் கடை சீல் வைக்கப்பட்டது குட்கா...

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

தற்போதைய செய்திகள்