93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் திண்டுக்கல் காணாமல் போன 9.1/2 சவரன் தங்க நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த மாவட்ட எஸ்‌‌‌பி ஸ்ரீனிவாசன்

காணாமல் போன 9.1/2 சவரன் தங்க நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த மாவட்ட எஸ்‌‌‌பி ஸ்ரீனிவாசன்

திண்டுக்கல் – நவ -14,2021

திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கம்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன். கடந்த 11.11.2021 அன்று இவர் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 9.1/2 சவரன் தங்க நகையை காணவில்லை என இடையகோட்டை காவல் நிலைத்தில் புகார் கொடுத்தார்.

புகாரை தொடர்ந்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் வீட்டில் பீரோவின் உள்ளே நகைகள் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து காணாமல் போன 9.1/2 சவரன் தங்க நகையை மீட்டு உரியவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர், இடையகோட்டை காவல் நிலைய ஆய்வாளர், மற்றும் சார்பு ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டார்

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல்!!!

0
நெல்லை - ஆகஸ்ட் -12,2022 நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கிருஷ்ண குமார் என்பவரின் கடை சீல் வைக்கப்பட்டது குட்கா...

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

தற்போதைய செய்திகள்