85.9 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி "தீபாவளி அன்றும் கலர் உடை இல்லை காக்கி உடையில் காவல்‌‌‌" மனம்‌‌‌...

“தீபாவளி அன்றும் கலர் உடை இல்லை காக்கி உடையில் காவல்‌‌‌” மனம்‌‌‌ நெகிழ்‌‌‌ந்‌‌‌த நெல்‌‌‌லை எஸ்‌‌‌பி…

திருநெல்வேலி – நவ-04,2021

இன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகுவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்,IPS., உத்தரவுப்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் உள்ள முக்கிய பகுதிகளிலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி காவலர்கள் சுழற்ச்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்,இ.கா.ப, இன்று முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முன்னீர்பள்ளம், மருதம் நகர், கோபாலசமுத்திரம், பிராஞ்சேரி, மேலச்செவல், செங்குளம், சுத்தமல்லி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் காவலர்களுக்கு நேரில் சென்று இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் பொதுமக்களுக்கும், சிறுவர், சிறுமியருக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று காவலர்களிடம் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்கள் கூறியது காவலர்கள் மத்தியில் மகிழ்ச்சியான தீபாவளியாக அமைந்தது.

இந்நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், காவல் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
125FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் முக்கிய பிரிவுகளின் கோப்புகள்‌‌‌ எஸ்பி முன்னிலையில் டிஐஜி ஆய்வு

0
தூத்துக்குடி - நவ -28,2022 Newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல் பாலாஜி...

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

தற்போதைய செய்திகள்