திருவாரூர் – நவ -28,2021
திருவாரூர் மாவட்ட காவல்துறை
கனமழை காரணமாக
காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளில்
பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.
ஆயுதப்படை குடியிருப்புகளை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு
திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்
311-காவலர் குடியிருப்புகள் உள்ளது.
இதில் ஆயுதப்படை காவலர்கள் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.
காவலர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி
ஆயுதப்படை குடியிருப்புகள்,
ஆயுதப்படை வளாகம்,
நிர்வாக அலுவலகம்,
மற்றும் நூலகம் ஆகியவற்றை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
விஜயகுமார் IPS இன்று
நேரில் சென்று பார்வையிட்டு
கட்டிடம் மற்றும் மேற்கூரை ஆகியவற்றை
ஆய்வுசெய்தார்
பின்னர் ஆய்வில் கண்டறியப்பட்ட
குறைபாடுகளை
உடனடியாக சரிசெய்வது குறித்து
ஆயுதப்படை
ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்