80.5 F
Tirunelveli
Monday, November 29, 2021
முகப்பு மாவட்டம் திண்டுக்கல் வங்கிபெயரால் மோசடி அதிரடியாக பணத்தை மீட்டு கொடுத்த எஸ்பி

வங்கிபெயரால் மோசடி அதிரடியாக பணத்தை மீட்டு கொடுத்த எஸ்பி

திண்டுக்கல் – நவ – 10,2021

வங்கி கணக்கை புதுப்பிக்கவேண்டும் என கூறி OTP மூலம் இழந்த பணத்தை சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் மீட்டுத்தந்த திண்டுக்கல் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன்

திளர்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா, பெத்தநாயக்கப்பட்டியைச் சேர்ந்த திரு.சடையப்பன் கடந்த 27.10.2021ம் தேதியன்று வங்கிமேலாளர் என்று கூறி இலருடை வங்கி கணக்கை புதுப்பிக்கவேண்டுமென கூறி சடையப்பனின் வங்கி கணக்கு விவரம் மற்றும் OTP எண்களை பெற்று சடையப்பன் வங்கி கணக்கிலிருந்து இணையதளம் மூலம் மர்மநபர் பணம் ரூ.54411/- ஐ. ஏமாற்றினார். இதனை அறிந்த சடையப்பன் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரினை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவுபடி சைபர் கிரைம் காவல் நினைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரன் மேற்பார்வையில் தீவிர விசாரணை மேற்கொண்டதில் புகார்தாரரான சடையப்பளின் வங்கி கணக்கை பயன்படுத்தி இணையதளம் வழியாக செல்போன் வாங்க பதிவு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சைபர் கிரைம் காவல் நிலைய போலீஸார் நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுகுந்தனர். மீட்ட பணத்தை இன்று ரூ.64411/-ஐ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் புகார்தாரரான சடையப்பனுக்கு வழங்கினார்.

19,724FansLike
54FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையம் “போலீசாருக்கு” பொதுமக்கள் பாராட்டு…

0
திருநெல்வேலி - நவ -28,2021 செய்தியாளர் - இம்ரான் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்‌‌‌ள சாலைகளை மாடுகள் ஆக்கிரமித்து வாகன ஓட்‌‌‌டிகளுக்‌‌‌கு பெரும்‌‌‌ இடையூறாகவும்‌‌‌ அடிக்‌‌‌கடி விபத்து்‌‌‌ ஏற்‌‌‌படுத்‌‌‌துவதாகவும்‌‌‌ பொதுமக்கள் பலமுறை...

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள குடியிருப்பு பகுதி மக்களை மாவட்ட...

0
தூத்துக்குடி - நவ -28,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர், ரஹ்மத் நகர் மற்றும் முத்தம்மாள் காலனி பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதையடுத்து, அப்பகுதி மக்கள் அத்தியவாசியத்...

போதை பழக்கத்தால்‌‌‌ பாதிக்‌‌‌கபட்‌‌‌டவர்கள்‌‌‌ மீள்‌‌‌வதற்‌‌‌கு மாவட்ட எஸ்பி தலைமையில் ஆலோசனை...

0
அரியலூர் - நவ -28,2021 அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மறு வாழ்விற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...

கனமழை பெய்துவருவதால் காவல்நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளின்‌‌‌ கட்‌‌‌டிடங்‌‌‌களின்‌‌‌ உறுதிதன்‌‌‌மையை மாவட்ட...

0
திருவாரூர் - நவ -28,2021 திருவாரூர் மாவட்ட காவல்துறைகனமழை காரணமாககாவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளில்பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.ஆயுதப்படை குடியிருப்புகளைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்311-காவலர் குடியிருப்புகள்...

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் மீட்‌‌‌பு – மாவட்ட எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார்‌

0
தென்காசி - நவ -27,2021 போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில்...

தற்போதைய செய்திகள்