76.9 F
Tirunelveli
Wednesday, December 7, 2022
முகப்பு மாவட்டம் திண்டுக்கல் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட பொதுமக்களுக்கு திண்டுக்கல் மாவட்ட எஸ்‌‌‌பி ஸ்ரீனிவாசன் அன்பான வேண்டுகோள்

தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட பொதுமக்களுக்கு திண்டுக்கல் மாவட்ட எஸ்‌‌‌பி ஸ்ரீனிவாசன் அன்பான வேண்டுகோள்

திண்டுக்கல் – நவ-01,2021

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும் மாலை 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

பொதுமக்கள் சரவெடிகளை வெடிக்க கூடாது.

பேரியம் சால்ட்டால் ஆன வெடிகளை வெடிக்க கூடாது.

பட்டாசுகளை அரசின்
விதிமுறைகளுக்கு
உட்பட்டு திறந்தவெளியில் வைத்து வெடிக்க வேண்டும்

பட்டாசுகளை மூடிய கலனில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்

எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான ஆடைகளை அணியக்கூடாது

குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிப்பதை அனுமதிக்கக் கூடாது

பட்டாசு வெடிக்கும் போது அருகாமையில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும்

சுவாசக் கோளாறு உள்ளவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்

காலில் செருப்பு அணிந்திருக்க வேண்டும்

வெற்றுக்கைகளால் பட்டாசு கொளுத்தக்கூடாது

பட்டாசு வெடித்தபின் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்

முழுவதும் வெடிக்காத பட்டாசுகளை தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும்

மின் கம்பங்கள் அருகே பட்டாசுகளை எறியக்கூடாது

கூரை வீடுகள் அருகில் பட்டாசு வெடிக்கக்கூடாது

சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது

பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் சாலையில் வைத்து பட்டாசு வெடிக்கக்கூடாது.

மேற்கண்டவாறு பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்றி தீபாவளி கொண்டாட திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக
கேட்டுக்கொள்ளப்படுகிறது.

19,724FansLike
125FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருவதால் தென்மண்டல ஐஜி நேரில் ஆய்வு

0
தென்காசி - டிச -06,2022 Newz - webteam தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வரின்‌‌‌ வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களுடன் தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்...

போதையில்லா திருச்சியை உருவாக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் விழிப்புணர்வு மாரத்தான்‌‌‌ போட்டி….

0
திருச்சி - டிச -05,2022 Newz - webteam "போதைமில்லா திருச்சி மாநகரை உருவாக்க" மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநகர காவல்துறை மற்றும் மொராய்சிட்டி இணைந்‌‌‌து நடத்‌‌‌தும்‌‌‌ மாரத்தான் ஓட்டம் திருச்சி...

போக்சோ வழக்கில் இனி கைது செய்ய கூடாது போலீஸ் கமிஷனர் எஸ்பிக்களுக்கு தமிழக டிஜிபி...

0
சென்னை - டிச -05,2022 Newz - webteam போக்சோ வழக்குகளில் கைது மற்றும் புலனாய்வு தொடர்பான சுற்றறிக்கை. உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை குழந்தைகளுக்கெதிரான பாலியல்...

நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்ட எஸ்பிக்களுடன் தென் மண்டல ஐஜி ஆலோசனை

0
திருநெல்வேலி - டிச -05,2022 Newz - webteam திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தனிப்படை காவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய தென் மண்டல காவல்துறை...

தென்காசி எஸ்பி அலுவலகத்தில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு

0
தென்காசி - டிச -02,2022 Newz - webteam தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறைத் துணைத் தலைவர் இன்று ஆய்வு மேற்கொண்டார் தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை ஒட்டி பாதுகாப்பு...

தற்போதைய செய்திகள்