76.9 F
Tirunelveli
Monday, November 29, 2021
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் குழந்தைகள் தினநாளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உறுதிஏற்போம் கோவை சரக டிஐஜி அறிக்கை

குழந்தைகள் தினநாளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உறுதிஏற்போம் கோவை சரக டிஐஜி அறிக்கை

கோயம்புத்தூர் – நவ – 13,2021

கோவை சரக டிஐஜி குழந்தைகள் தின வாழ்‌‌‌த்‌‌‌து

கோவை, ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள். கோவை சரகத்தில் நடப்பாண்டில் 326 போக்சோ (POCSO) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குகளில் ஈடுபட்ட 414 குற்றவாளிகளில் திருப்பூர் மாவட்டத்தில் 100%, ஈரோடு பாவட்டத்தில் 96%, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 95% மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 94% கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 44 ஆண்டுகள் தண்டனை ஒரு வழக்கிலும், 20 ஆண்டுகள் தண்டனை எட்டு வழக்கிலும், 10 ஆண்டுகள் தண்டனை ஆறு வழக்கிலும், 5 ஆண்டுகள் தண்டனை ஆறு வழக்கிலும் என 21 வழக்குகளில் சிறப்பான தண்டனைகள் சமீப காலங்களில் பெற்று வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

கடந்த 24.06.2021 அன்று குழந்தைத் திருமனங்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு காக்கும் கரங்கள் என்ற குழுவானது ஈரோடு மாவட்டத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், இ.கா.ப. அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவை சரக நான்கு மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகளிடையே whatsapp, facebook, Youtube போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு சமூகவலைதளங்களின் மூலம் ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும், குழந்தைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்தும், தேவையில்லாத விரும்பத்தகாத தகவல்கள் பெறப்படுவதை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்களது செல்போன்களில் காவலன் SOS செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அதன் பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

குழந்தைகளை மதிப்போம். எதிர்காலம் காப்போம்.

முத்துசாமி, இ.கா.ப இவ்‌‌‌வாறு அறிக்‌‌‌கையில்‌‌‌ கூறியுள்‌‌‌ளார்‌‌‌

19,724FansLike
54FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையம் “போலீசாருக்கு” பொதுமக்கள் பாராட்டு…

0
திருநெல்வேலி - நவ -28,2021 செய்தியாளர் - இம்ரான் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்‌‌‌ள சாலைகளை மாடுகள் ஆக்கிரமித்து வாகன ஓட்‌‌‌டிகளுக்‌‌‌கு பெரும்‌‌‌ இடையூறாகவும்‌‌‌ அடிக்‌‌‌கடி விபத்து்‌‌‌ ஏற்‌‌‌படுத்‌‌‌துவதாகவும்‌‌‌ பொதுமக்கள் பலமுறை...

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள குடியிருப்பு பகுதி மக்களை மாவட்ட...

0
தூத்துக்குடி - நவ -28,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர், ரஹ்மத் நகர் மற்றும் முத்தம்மாள் காலனி பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதையடுத்து, அப்பகுதி மக்கள் அத்தியவாசியத்...

போதை பழக்கத்தால்‌‌‌ பாதிக்‌‌‌கபட்‌‌‌டவர்கள்‌‌‌ மீள்‌‌‌வதற்‌‌‌கு மாவட்ட எஸ்பி தலைமையில் ஆலோசனை...

0
அரியலூர் - நவ -28,2021 அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மறு வாழ்விற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...

கனமழை பெய்துவருவதால் காவல்நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளின்‌‌‌ கட்‌‌‌டிடங்‌‌‌களின்‌‌‌ உறுதிதன்‌‌‌மையை மாவட்ட...

0
திருவாரூர் - நவ -28,2021 திருவாரூர் மாவட்ட காவல்துறைகனமழை காரணமாககாவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளில்பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.ஆயுதப்படை குடியிருப்புகளைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்311-காவலர் குடியிருப்புகள்...

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் மீட்‌‌‌பு – மாவட்ட எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார்‌

0
தென்காசி - நவ -27,2021 போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில்...

தற்போதைய செய்திகள்