80.5 F
Tirunelveli
Monday, November 29, 2021
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் "மெச்சதகுந்த பணிக்காக டிஎஸ்பி உட்பட காவலருக்கு எஸ்பி சுழற்கோப்பை வழங்கி பாராட்டு....

“மெச்சதகுந்த பணிக்காக டிஎஸ்பி உட்பட காவலருக்கு எஸ்பி சுழற்கோப்பை வழங்கி பாராட்டு….

கோயம்புத்தூர் – நவ -15,2021

கோவை மாவட்டத்தில் இன்று நடந்த மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில்அக்டோபர் மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன் , அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி , சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆய்வாளர் தாமோதரன் ,நிலைய பதிவேடுகளை சிறப்பான முறையில் பராமரித்த வடவள்ளி காவல் நிலைய பெண் காவலர், சிறந்த முறையில் CCTNSல் கோப்புகளை பதிவேற்றம் செய்த ஆனைமலை காவல் நிலைய காவலர், சிறப்பான முறையில் வழக்கினை கோப்பிற்கு எடுத்து திறம்பட செயல்பட்ட கோமங்கலம் காவல் நிலைய நீதிமன்ற மு.நி.பெ.காவலர் ஆகியோர்களுக்கு
சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களையும், சிறந்த காவல் நிலையமாக கருமத்தம்பட்டி காவல் நிலையம் தேர்வு செய்து அதற்கான சுழற்கோப்பையை கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளரிடம் மற்றும் சிறந்த உட்கோட்டமாக கருமத்தம்பட்டி உட்கோட்டத்தை தேர்வு செய்து அதற்கான சுழற் கோப்பையினை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆனந்த ஆரோக்கிய ராஜ் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப.,வழங்கி
கௌரவ படுத்தினார். ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற சிறந்த செயல்பாடுகள் குறித்து பரிசீலனை செய்து சுழற்கோப்பை வழங்கப்படும் என்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
இப்புதிய அணுகுமுறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்ற பாராட்டுக்கள் காவல்துறையினர் திறம்பட செயல்படுவதற்கு ஊக்குவிப்பாக அமைகிறது

இரிடியம் மற்றும் ரைஸ் புல்லிங்கில் ஆர்வமுள்ள பணத் தேவை அதிகம் உள்ள நபர்களை குறி வைத்து மோசடி செய்த வழக்கில் திறம்பட செயல்பட்டு எதிரிகளை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி , உதவி ஆய்வாளர் மியாடிட் மனோ, சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், தலைமை காவலர்-3, காவலர்-2 மற்றும் ஊர்க்காவல் படை காவலர் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . செல்வநாகரத்தினம் இ.கா.ப., இன்று பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

19,724FansLike
54FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையம் “போலீசாருக்கு” பொதுமக்கள் பாராட்டு…

0
திருநெல்வேலி - நவ -28,2021 செய்தியாளர் - இம்ரான் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்‌‌‌ள சாலைகளை மாடுகள் ஆக்கிரமித்து வாகன ஓட்‌‌‌டிகளுக்‌‌‌கு பெரும்‌‌‌ இடையூறாகவும்‌‌‌ அடிக்‌‌‌கடி விபத்து்‌‌‌ ஏற்‌‌‌படுத்‌‌‌துவதாகவும்‌‌‌ பொதுமக்கள் பலமுறை...

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள குடியிருப்பு பகுதி மக்களை மாவட்ட...

0
தூத்துக்குடி - நவ -28,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர், ரஹ்மத் நகர் மற்றும் முத்தம்மாள் காலனி பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதையடுத்து, அப்பகுதி மக்கள் அத்தியவாசியத்...

போதை பழக்கத்தால்‌‌‌ பாதிக்‌‌‌கபட்‌‌‌டவர்கள்‌‌‌ மீள்‌‌‌வதற்‌‌‌கு மாவட்ட எஸ்பி தலைமையில் ஆலோசனை...

0
அரியலூர் - நவ -28,2021 அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மறு வாழ்விற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...

கனமழை பெய்துவருவதால் காவல்நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளின்‌‌‌ கட்‌‌‌டிடங்‌‌‌களின்‌‌‌ உறுதிதன்‌‌‌மையை மாவட்ட...

0
திருவாரூர் - நவ -28,2021 திருவாரூர் மாவட்ட காவல்துறைகனமழை காரணமாககாவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளில்பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.ஆயுதப்படை குடியிருப்புகளைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்311-காவலர் குடியிருப்புகள்...

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் மீட்‌‌‌பு – மாவட்ட எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார்‌

0
தென்காசி - நவ -27,2021 போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில்...

தற்போதைய செய்திகள்