86.2 F
Tirunelveli
Sunday, September 25, 2022
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் "கோவை எஸ்பி காவல்‌‌‌ சிறுவர்‌‌‌ சிறுமியர்‌‌‌ மன்‌‌‌றத்‌‌‌தை திறந்துவைத்தார்...

“கோவை எஸ்பி காவல்‌‌‌ சிறுவர்‌‌‌ சிறுமியர்‌‌‌ மன்‌‌‌றத்‌‌‌தை திறந்துவைத்தார்…

கோயம்புத்தூர் – நவ – 15,2021

கருமத்தம்பட்டி உட் கோட்டத்தில் Police Boys & Girls Club துவங்கி வைத்தும், குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கிய கோவை மாவட்ட எஸ்‌‌‌பி

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., இன்று கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில்,சூலூர் காவல் நிலையத்தில் சிறுவர் மற்றும் சிறுமியருக்கான Boy’s& Girl’s Club- ஐ துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கருமத்தம்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்த ஆரோக்கியராஜ் , காவல் ஆய்வாளர் மாதையன் , சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். அவர்களிடம் காவல் கண்காணிப்பாளர் Boys & Girls Club-ன் நன்மைகள் பற்றியும் அதில் உறுப்பினர் ஆவதற்குரிய விதிமுறைகளைப் பற்றியும்,Boys&Girls Club-ஐ கண்காணிப்பதற்கு *Scout Master,Care Taker(girls) நியமிக்கப்பட்டுள்ளதையும் கேட்டறிந்தார். மேலும் அங்கு குழந்தைகள் விளையாடுவதற்கான உள் மற்றும் வெளி விளையாட்டு பொருட்களும்,அறிவை வளர்த்துக் கொள்வதற்கு புத்தகங்கள் அடங்கிய நூலகம் உள்ளது. உடற்பயிற்சி மற்றும் தற்காப்பு கலைகளும் கற்றுத்தரப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு நோட்டுப்புத்தகம் அடங்கிய பரிசுகளையும் வழங்கினார்.

19,724FansLike
104FollowersFollow
389SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“தென் மாவட்டங்களில் சமுக அமைதியை நிலைநாட்ட பதற்றமான பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்த காவல்துறை...

0
மதுரை - செப் - 25,2022 நியூஸ் - webteam திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் (43) என்பவர் 24.09.2022-ம்...

தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது...

0
சென்னை - செப் -25,2022 செய்தியாளர் - கே.நியாஸ் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று...

நெல்லையில் உலக இருதய தினம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் போலீஸ்...

0
நெல்லை மாநகரம் - செப் -25,2022 நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து உலக இருதய தின மற்றும் போதை ஒழிப்புவிழிப்புணர்வு மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

உலக புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக ...

0
தூத்துக்குடி - செப் -25,2022 நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி...

தென்காசி மாவட்டத்தில் அபகரிக்கபட்ட 9,கோடி மதிப்‌‌‌புள்‌‌‌ள நிலம் மீட்பு நிலமோடி தடுப்பு போலீசார்...

0
தென்காசி - செப் - 24,2022 நியூஸ் - webteam 9 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினர் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே...

தற்போதைய செய்திகள்