81.9 F
Tirunelveli
Tuesday, June 28, 2022
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் போன்‌‌‌ற செயல்களில்‌‌‌ ஈடுபட்‌‌‌டால்‌‌‌ கடும் நடவடிக்கை...

கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் போன்‌‌‌ற செயல்களில்‌‌‌ ஈடுபட்‌‌‌டால்‌‌‌ கடும் நடவடிக்கை கோவை கமிஷனர் உறுதி

கோயம்புத்தூர் – நவ -26,2021

கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார், இ.கா.ப., தலைமையில், அனைத்து துணை ஆணையர்கள், காவல் சரக உதவி ஆணையர்கள் மற்றும் சிறப்பு பிரிவு உதவி ஆணையர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கோவை மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் எந்தவித பாரபட்சமும் காட்டாமல் நேர்மையான முறையில் நடவடிக்கை எடுக்கவும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்பவர்கள், கந்து வட்டி வசூலிப்பவர்கள், கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள், ரவுடியிசம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான் மசாலா பொருட்கள் விற்பவர்கள் மீதும், கஞ்சா, போதை பொருட்கள், போதை ஊசி விற்பனை செய்பவர்கள் மீதும், சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீதும், ஒருங்கிணைத்து சூதாட்டம் நடத்துபவர்கள் மீதும், ஒருங்கிணைத்து விபச்சாரம் செய்யும் நபர்கள் மீதும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் அனைத்து காவல்துறையினரும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்கள், போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தவும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும், உடனுக்குடன் தக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

அனைத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ரோந்து செல்லும் போது காவல் துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளவும் உத்தரவிட்டார்.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு்‌‌‌ பேர் சிக்கினர்‌‌‌ தனிப்‌‌‌படை போலீசாருக்கு துணை...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செயிண்ட் தாமஸ் நகர், கற்பகவிநாயகர் நகர், கார்த்திகேயன் நகர், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பிநகர், மகிழ்ச்சி நகர்...

நெல்லையில்‌‌‌ திருமண இணையதளத்தில் பண மோசடி அதிரடியாக பணத்தை மீட்ட சைபர் க்‌‌‌ரைம்...

0
திருநெல்வேலி - 27,2022 தமிழக முதல்வர் அறிவுரையின் படி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்த நபருக்கு இணையவழி மூலமாக ஏமாற்றப்பட்ட ரூ.1 இலட்சத்து 24...

நெல்லையில் கீழே கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு துணை கமிஷனர்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக நடத்துனரை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர கிழக்கு காவல்...

நெல்லையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட பகுதியில் துணை கமிஷனர் நேரில்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -25,2022 நெல்லை மாநகரம் ராஜகோபாலநகர் பகுதியில் நான்கு வழி சாலையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தைநெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் ...

சர்வதேச போதை பொருள்‌ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மணற்சிற்ப கண்காட்சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவக்கிவைத்தார்

0
சென்னை -ஜீன் -25,2022 சென்னை பெருநகர காவல் ஆணையாளர். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற்சிற்ப கண்காட்சியை...

தற்போதைய செய்திகள்