திண்டுக்கல் – நவ -27,2021
திண்டுக்கல் மாவட்டத்தில் அறநிலையதுறையின் கீழ் உள்ள 75 கோவில்களில்
பாதுகாப்பு பணிக்கு தகுதியான முன்னாள் படைவீரர்கள் / முன்னாள் ஓய்வு பெற்ற
காவலர்களை அவர்களின் உடல் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து இதுவரை 40 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. மேலும், காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து மாத ஊதியம் ரூ. 8100/- அடிப்படையில் 17 நபர்களுக்கு பணி ஆணையினை 25.11.2021 அன்று காலை 11.00 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் காவல் அலுவலகத்தில் வழங்கினார். மேற்படி எஞ்சியுள்ள 22 பணியிடங்களுக்கு விரைவில் நேர்காணல் நடத்தி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கோவில் பணியமர்த்தப்படவுள்ளனர்.
மாவட்ட
உள்ள
பாதுகாப்பு
பணிக்கு
விரைவில்
தகுதியான
நபர்கள்
காலி பணியிட விபரம்
கோயில் விபரம்
காளகஸ்தீஸ்வரர் (அபிராமியம்மன் திருக்கோயில்
திருக்கோயில்
செங்குந்த காளியம்மன் திருக்கோயில்
பெரியநாயகியம்மன் திருக்கோயில்
வடஎண்ணி
காவல் நிலையம்
திண்டுக்கல் நகர்
வடக்கு
திண்டுக்கல் நகர்
வடக்கு பழனி நகர்
பழனி நகர் மாரியம்மன் திருக்கோயில்
பழனி நகர்
லட்சுமி நாராயணன் திருக்கோயில்
| பழனி அடிவாரம் பழனி பழனி அடிவாரம்
திரு ஆவினன்குடி கோயில்
பெரியாவுடையார் திருக்கோயில்
பழனி தாலுகா
காலி பணியிடம்
பழனி தாலுகா
கல்யாணி
அம்மன் கைலாசநாதசுவாமி திருக்கோயில்
ஆயக்குடி விக்னேஸ்வர் திருக்கோயில்
கொடைக்கானல்
குறிஞ்சி ஆனண்டவர் திருக்கோயில்
கொடைக்கானல் குழந்தை வேலப்பர் திருக்கோயில்
மொத்தம்
காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு 62 க்குள் இருக்க வேண்டும், அடிப்படை ஊதியம் ரூ. 8100/