84.1 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் கோவை டிஐஜி உத்‌‌‌தரவால்‌‌‌ கூடுதல் எஸ்பி தலைமையில் பெண்கள் உதவி மைய போலீசாருக்‌‌‌கு அறிவுரை

கோவை டிஐஜி உத்‌‌‌தரவால்‌‌‌ கூடுதல் எஸ்பி தலைமையில் பெண்கள் உதவி மைய போலீசாருக்‌‌‌கு அறிவுரை

கோயம்புத்தூர் – நவ -15,2021

பெண்கள் உதவி மைய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஹாசினி

கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர். முத்துசாமி இ.கா.ப., அறிவுறுத்தலின்படியும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இ.கா.ப., வழிகாட்டுதலின் படியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஹாசினி அவர்களின் தலைமையில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், குழந்தை மற்றும் பெண்கள் நல காவலர்களுக்கு இன்று கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது:
பெண்கள் பயிலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பெண்கள் பணிபுரியும் தனியார் நிறுவனங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது பெண்கள் உதவி மைய காவலர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் மற்றும் கவனிக்க வேண்டியவைகள் பற்றி எடுத்துக் கூறினார். மேலும் பள்ளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த செல்லும் போது அங்கு பயிலும் குழந்தைகளுக்கு வழிகாட்டு குழு (Steering committee) அமைக்கப்பட்டுள்ளதா என காவலர்கள் கவனிக்க வேண்டும் எனவும் எடுத்துக்கூறி அறிவுரை வழங்கினார்.

பெண்கள் உதவி மைய காவல் ஆளுநர்கள் விழிப்புணர்வு செல்லும் போது பின்பற்ற வேண்டியவைகள்

1) பள்ளிகளுக்கு செல்லும் போது கவனிக்க வேண்டியவைகள்.
2) கல்லூரிகளுக்கு விழிப்புணர்வு செல்லும் போது பின்பற்ற வேண்டிய அறிவுரைகள்.
3) தொழில் நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு செல்லும் போது பின்பற்ற வேண்டிய அறிவுரைகள்

பெண்களே ஏதேனும் பிரச்சனை என்றால் தயங்காது அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் துறையை (94981-81212),(0422-2300999). உங்களுக்காக உதவிட நாங்கள் இருக்கிறோம் கவலை கொள்ளாது,கலங்கிடாது அழைத்திடுங்கள்.

19,724FansLike
124FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

நாளை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு போலீசார் செய்யவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட...

0
திண்டுக்கல் - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல்...

தற்போதைய செய்திகள்