76.9 F
Tirunelveli
Wednesday, December 7, 2022
முகப்பு மாவட்டம் 21,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்ள விலையுயர்ந்த செல்போன்கள் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்...

21,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்ள விலையுயர்ந்த செல்போன்கள் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்…

விருதுநகர் – நவ -30,2021

விருதுநகர் மாவட்டம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் IPS உத்தரவின் பெயரில், 21 லட்சம் மதிப்பிலான 120 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்…

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து சரகங்களிலும் பொதுமக்களிடம் இருந்து அவர்களுக்கு தெரியாமலும், மர்ம நபர்களால் வழிபறி செய்ததாலும் 120க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடு போனதாக காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே விருதுநகர் மாவட்டம் முழுவதும் வழிபறி மற்றும் திருட்டுகளில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து உடனடியாக அந்த செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற முனைப்புடன் மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவின் பேரில் மாவட்ட அளவில் சைபர் கிரைம் போலீசார் திறமையுடனும் மிகவும் விரைந்தும் செயல்பட்டு மாவட்ட அளவில் தொலைந்து போனதாக வழக்கு பதிந்து 21 லட்சம் மதிப்பிலான, 120 செல் போன்களை மீட்டு மீட்டனர். அவைகளை மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் பொதுமக்களிடம் ஒப்படைத்தார்.

19,724FansLike
125FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருவதால் தென்மண்டல ஐஜி நேரில் ஆய்வு

0
தென்காசி - டிச -06,2022 Newz - webteam தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வரின்‌‌‌ வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களுடன் தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்...

போதையில்லா திருச்சியை உருவாக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் விழிப்புணர்வு மாரத்தான்‌‌‌ போட்டி….

0
திருச்சி - டிச -05,2022 Newz - webteam "போதைமில்லா திருச்சி மாநகரை உருவாக்க" மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநகர காவல்துறை மற்றும் மொராய்சிட்டி இணைந்‌‌‌து நடத்‌‌‌தும்‌‌‌ மாரத்தான் ஓட்டம் திருச்சி...

போக்சோ வழக்கில் இனி கைது செய்ய கூடாது போலீஸ் கமிஷனர் எஸ்பிக்களுக்கு தமிழக டிஜிபி...

0
சென்னை - டிச -05,2022 Newz - webteam போக்சோ வழக்குகளில் கைது மற்றும் புலனாய்வு தொடர்பான சுற்றறிக்கை. உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை குழந்தைகளுக்கெதிரான பாலியல்...

நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்ட எஸ்பிக்களுடன் தென் மண்டல ஐஜி ஆலோசனை

0
திருநெல்வேலி - டிச -05,2022 Newz - webteam திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தனிப்படை காவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய தென் மண்டல காவல்துறை...

தென்காசி எஸ்பி அலுவலகத்தில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு

0
தென்காசி - டிச -02,2022 Newz - webteam தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறைத் துணைத் தலைவர் இன்று ஆய்வு மேற்கொண்டார் தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை ஒட்டி பாதுகாப்பு...

தற்போதைய செய்திகள்