80.5 F
Tirunelveli
Monday, November 29, 2021
முகப்பு மாவட்டம் திண்டுக்கல் "மெச்சதகுந்த பணிக்காக" 2,இன்‌‌‌ஸ்‌‌‌பெக்‌‌‌டர்‌‌‌ உட்‌‌‌பட 11,போலீசாருக்கு மாவட்ட எஸ்பி வெகுமதி வழங்கி பாராட்டு....

“மெச்சதகுந்த பணிக்காக” 2,இன்‌‌‌ஸ்‌‌‌பெக்‌‌‌டர்‌‌‌ உட்‌‌‌பட 11,போலீசாருக்கு மாவட்ட எஸ்பி வெகுமதி வழங்கி பாராட்டு….

திண்டுக்கல் – நவ -18,2021

கொடைக்கானலில் விசாரணைக்கு சென்ற காவல்துறையினரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளியை வாகனத்துடன் மடக்கிப்பிடித்த பட்டிவீரன்பட்டி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திரு.பாலசுப்பிரமணி, விருவீடு காவல் நிலைய முதல் நிலை காவலர் மேகநாதன், தேவதானப்பட்டி காவல் நிலைய தலைமை காவலர் சரவணன் ஆகியோருக்கு்‌‌‌ம்‌‌‌

திண்டுக்கல் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 73 கிராம் தங்க நகைகளை மீட்டு சிறப்பாக பணிசெய்த திண்டுக்கல் நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் வீரபாண்டி தலைமை காவலர் ஜார்ஜ் எட்வர்டு, தலைமை காவலர் ராதாகிருஷ்ணன், தலைமை காவலர் முகமது அலி தலைமை காவலர் விஸ்வாசம் ஆகியோருககும்‌‌‌

தொப்பம்பட்டியில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த 80 வயது மூதாட்டியை மீட்டு காப்பகத்தில் சேர்த்து சிறப்பாக பணி செய்த கீரனூர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதாமணிவிற்‌‌‌கும்‌‌‌

பழனி அருகே ஆயக்குடியில் சாலையோரம் இருந்த 75 வயது மூதாட்டியை மீட்டு காப்பகத்தில் சேர்த்து சிறப்பாக பணி செய்த ஆயக்குடி காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி மற்றும் முதல் நிலை காவலர் சுகப்பிரியாவிற்‌‌‌கும்‌‌‌

பழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 10 வருட சிறை தண்டனையும் 10000/- ரூபாய் அபராதம் பெற்றுத்தர உதவியாக இருந்து சிறப்பாக பணி செய்த பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய நீதிமன்ற தலைமை காவலர் கற்பகவள்ளி ஆகியோருக்கும்‌‌‌

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்

19,724FansLike
54FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையம் “போலீசாருக்கு” பொதுமக்கள் பாராட்டு…

0
திருநெல்வேலி - நவ -28,2021 செய்தியாளர் - இம்ரான் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்‌‌‌ள சாலைகளை மாடுகள் ஆக்கிரமித்து வாகன ஓட்‌‌‌டிகளுக்‌‌‌கு பெரும்‌‌‌ இடையூறாகவும்‌‌‌ அடிக்‌‌‌கடி விபத்து்‌‌‌ ஏற்‌‌‌படுத்‌‌‌துவதாகவும்‌‌‌ பொதுமக்கள் பலமுறை...

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள குடியிருப்பு பகுதி மக்களை மாவட்ட...

0
தூத்துக்குடி - நவ -28,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர், ரஹ்மத் நகர் மற்றும் முத்தம்மாள் காலனி பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதையடுத்து, அப்பகுதி மக்கள் அத்தியவாசியத்...

போதை பழக்கத்தால்‌‌‌ பாதிக்‌‌‌கபட்‌‌‌டவர்கள்‌‌‌ மீள்‌‌‌வதற்‌‌‌கு மாவட்ட எஸ்பி தலைமையில் ஆலோசனை...

0
அரியலூர் - நவ -28,2021 அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மறு வாழ்விற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...

கனமழை பெய்துவருவதால் காவல்நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளின்‌‌‌ கட்‌‌‌டிடங்‌‌‌களின்‌‌‌ உறுதிதன்‌‌‌மையை மாவட்ட...

0
திருவாரூர் - நவ -28,2021 திருவாரூர் மாவட்ட காவல்துறைகனமழை காரணமாககாவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளில்பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.ஆயுதப்படை குடியிருப்புகளைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்311-காவலர் குடியிருப்புகள்...

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் மீட்‌‌‌பு – மாவட்ட எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார்‌

0
தென்காசி - நவ -27,2021 போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில்...

தற்போதைய செய்திகள்