76.9 F
Tirunelveli
Monday, November 29, 2021
முகப்பு மாவட்டம் தேனி டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்‌‌‌றும்‌‌‌ மருதுபாண்‌‌‌டியர்‌‌‌ குருபூஜை விழா சம்‌‌‌பந்‌‌‌தமாக தீவிர ஆலோசனை

டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்‌‌‌றும்‌‌‌ மருதுபாண்‌‌‌டியர்‌‌‌ குருபூஜை விழா சம்‌‌‌பந்‌‌‌தமாக தீவிர ஆலோசனை

தேனி – அக் – 23,2021

செய்தியாளர் – செல்வகுமார்‌

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா பெரியகுளம் அதன் பகுதியின் சுற்றி உள்ள ஒலிபெருக்கி மற்றும் பிளக்ஸ்பேனர் உரிமையாளர்களை வரவளைத்து அவர்கள் கடைபிடிக்க வேண்டிய சட்டவிதிமுறைகள்பற்றி காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவின் உமேஷ் வழிகாட்டுதல்படி பெரியகுளம் உட்கோட்ட காவல் துணைகண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில். காவல் ஆய்வாளர்கள். மீனாட்சி,.சுகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆலோசணை கூட்டத்தில் மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் தேவர் குருபூஜை சம்மந்தமாக ஆலோசணை வழங்கப்பபட்டது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதன்படி நடந்து கொள்ள இதில் ஒப்பம் செய்யப்பட்டது.. காலையர் கோவில் மற்றும் பசும்பொன்னில் நடைபெறும் மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பிளக்ஸ் போர்டுகள் பேனர்கள் வைக்க அனுமதி மறுக்கப்படுகிறது.தற்போது கொரோனா மூன்றாவது அலை பரவி வரும் நிலையில் அரசு வழிகாட்டும் நெறிமுறைகளின்படி 20 நபர்களுக்கு மிகாமல் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் அதிக கூட்டம் கூட்டி கொரோனா தொற்று பரவாமல் நடந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது .. எனவே மேற்படி உள்ளூர் நிகழ்ச்சிகளில் போது மைக்செட் வைக்க எக்காரணத்தைக் கொண்டும் அனுமதி மறுக்கப்படுகின்றது மீறி மைக் செட் அமைக்கும் உள்ளூர் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது ஒரு விதிமுறை மீறல் சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி வழக்கில் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் கருதப்பட்டு மேற்படி வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப் படுவதுண்டு அவர்களின் மைக் செட் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சேர்க்கப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்….மேற்படி நிகழ்ச்சிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே உருவப்படம் வைத்த மரியாதை செலுத்த 5க்கு 3 அளவுள்ள பேனர்கள்,மட்டுமே காவல்துறையிடம் உரையாக முன்கூட்டியே அனுமதி பெற்று வைத்து மரியாதை செலுத்த அனுமதிக்கப் பட்டுள்ளது…காவல்துறையில் முறையான அனுமதி பெற்று உள்ளதா என சரி பார்த்த பின் தலைவர்கள் உருவப்படம் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள் அச்சிட வேண்டும் ….. இப்படி நிகழ்ச்சி சம்பந்தமாக சாதித் தலைவர்கள் உருவப்படம் மற்றும் சாதி சம்பந்தப்பட்ட வாசகர்கள் பிரச்சினைக்குரிய வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் பொது இடங்களில் ஒட்டப்பட்டு காவல்துறையால் அறியப்பட்டுடுமேற்படி போஸ்டர்கள் தங்களது அச்சகத்தில் அச்சிடப்பட்டது அறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பிரிண்டிங் அச்சகம் உரிமையாளர்களே பொறுப்பாக கருதப்பட்டு மேற்படி வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு அர்ச்சகர் உரிமை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பெரியகுளம் கண்காணிப்பாளர் முத்துக்குமார் கேட்டுக்கொண்டார் ….இந்நிகழ்ச்சியில் சார்பு-ஆய்வாளர்கள்.மணிகண்டன். ஈஸ்வரன். பாண்டியராஜன். மற்றும் வட்டார ஒலிபெருக்கி மற்றும் பிளக்ஸ் பேனர் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்

19,724FansLike
54FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையம் “போலீசாருக்கு” பொதுமக்கள் பாராட்டு…

0
திருநெல்வேலி - நவ -28,2021 செய்தியாளர் - இம்ரான் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்‌‌‌ள சாலைகளை மாடுகள் ஆக்கிரமித்து வாகன ஓட்‌‌‌டிகளுக்‌‌‌கு பெரும்‌‌‌ இடையூறாகவும்‌‌‌ அடிக்‌‌‌கடி விபத்து்‌‌‌ ஏற்‌‌‌படுத்‌‌‌துவதாகவும்‌‌‌ பொதுமக்கள் பலமுறை...

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள குடியிருப்பு பகுதி மக்களை மாவட்ட...

0
தூத்துக்குடி - நவ -28,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர், ரஹ்மத் நகர் மற்றும் முத்தம்மாள் காலனி பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதையடுத்து, அப்பகுதி மக்கள் அத்தியவாசியத்...

போதை பழக்கத்தால்‌‌‌ பாதிக்‌‌‌கபட்‌‌‌டவர்கள்‌‌‌ மீள்‌‌‌வதற்‌‌‌கு மாவட்ட எஸ்பி தலைமையில் ஆலோசனை...

0
அரியலூர் - நவ -28,2021 அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மறு வாழ்விற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...

கனமழை பெய்துவருவதால் காவல்நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளின்‌‌‌ கட்‌‌‌டிடங்‌‌‌களின்‌‌‌ உறுதிதன்‌‌‌மையை மாவட்ட...

0
திருவாரூர் - நவ -28,2021 திருவாரூர் மாவட்ட காவல்துறைகனமழை காரணமாககாவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளில்பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.ஆயுதப்படை குடியிருப்புகளைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்311-காவலர் குடியிருப்புகள்...

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் மீட்‌‌‌பு – மாவட்ட எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார்‌

0
தென்காசி - நவ -27,2021 போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில்...

தற்போதைய செய்திகள்