76.9 F
Tirunelveli
Wednesday, December 7, 2022
முகப்பு மாவட்டம் கிருஷ்ணகிரி ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் துவங்கிய இருசக்கர வாகன பேரணியை கிருஷ்ணகிரியில் மாவட்‌‌‌ட எஸ்.பி வரவேற்றார்‌

ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் துவங்கிய இருசக்கர வாகன பேரணியை கிருஷ்ணகிரியில் மாவட்‌‌‌ட எஸ்.பி வரவேற்றார்‌

கிருஷ்ணகிரி – அக் -17,2021

தமிழக காவல்துறை சார்பில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் குஜராத் வரை இருசக்கர வாகன பேரணி செல்லும் காவல் ஆளிநர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரன் தேஜஸ்வி, IPSதலைமையில வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக காவல்துறை சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினமான அக்டோபர் 31 ஆம் தேதியை “தேசிய ஒற்றுமை தினமாக”கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி முதல் குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள “சர்தார் வல்லபாய் பட்டேல்”அவர்களின் திருவுருவச்சிலை வரை செல்ல உள்ள தமிழக காவல்துறையின் இருசக்கர வாகன பேரணி 15.10.2021 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி, நேற்று 16.10.2021 ஆம் தேதி மாலை கிருஷ்ணகிரி வந்தடைந்த பேரணியை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரன் தேஜஸ்வி IPS தலைமையில், விவேகானந்தன் ADSP கிருஷ்ணகிரி, சரவணன் DSP கிருஷ்ணகிரி, சுப்பிரமணி DSP ஆயுதப்படை கிருஷ்ணகிரி மற்றும் சரவணன் அவர்கள் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகிரி டவுன் உள்ளிட்டோர் வரவேற்று அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

19,724FansLike
125FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருவதால் தென்மண்டல ஐஜி நேரில் ஆய்வு

0
தென்காசி - டிச -06,2022 Newz - webteam தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வரின்‌‌‌ வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களுடன் தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்...

போதையில்லா திருச்சியை உருவாக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் விழிப்புணர்வு மாரத்தான்‌‌‌ போட்டி….

0
திருச்சி - டிச -05,2022 Newz - webteam "போதைமில்லா திருச்சி மாநகரை உருவாக்க" மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநகர காவல்துறை மற்றும் மொராய்சிட்டி இணைந்‌‌‌து நடத்‌‌‌தும்‌‌‌ மாரத்தான் ஓட்டம் திருச்சி...

போக்சோ வழக்கில் இனி கைது செய்ய கூடாது போலீஸ் கமிஷனர் எஸ்பிக்களுக்கு தமிழக டிஜிபி...

0
சென்னை - டிச -05,2022 Newz - webteam போக்சோ வழக்குகளில் கைது மற்றும் புலனாய்வு தொடர்பான சுற்றறிக்கை. உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை குழந்தைகளுக்கெதிரான பாலியல்...

நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்ட எஸ்பிக்களுடன் தென் மண்டல ஐஜி ஆலோசனை

0
திருநெல்வேலி - டிச -05,2022 Newz - webteam திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தனிப்படை காவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய தென் மண்டல காவல்துறை...

தென்காசி எஸ்பி அலுவலகத்தில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு

0
தென்காசி - டிச -02,2022 Newz - webteam தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறைத் துணைத் தலைவர் இன்று ஆய்வு மேற்கொண்டார் தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை ஒட்டி பாதுகாப்பு...

தற்போதைய செய்திகள்