திருவாரூர் – அக் – 07,2021
திருவாரூர் மாவட்டத்தில்
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிரச்சினைக்குரிய இடங்களில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPSஉத்தரவின்பேரில்
கொடி அணிவகுப்பு ஊர்வலம்
நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்
முத்துப்பேட்டைகாவல் சரகம்
கோவிலூர்பகுதியில்
முத்துப்பேட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில்
இன்றுகொடி அணிவகுப்பு ஊர்வலம்நடத்தப்பட்டது.