80.5 F
Tirunelveli
Monday, November 29, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடியில் புதிதாக நிறுவப்‌‌‌பட்ட சிசிடிவி கேமராக்களை மாவட்ட எஸ்.பி திறந்துவைத்தார்

தூத்துக்குடியில் புதிதாக நிறுவப்‌‌‌பட்ட சிசிடிவி கேமராக்களை மாவட்ட எஸ்.பி திறந்துவைத்தார்

தூத்துக்குடி – அக் -27,2021

தூத்துக்குடி தென்பாக காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட 4 சி.சி.டி.வி கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி to திருச்செந்தூர் ரோடு பகுதியில் உள்ள போல்டன்புரம் 2வது தெரு ஜங்ஷன் பகுதியில் தூத்துக்குடி மாநகர கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக புதிதாக 4 சி.சி.டி.வி கேமாராக்கள் அமைக்கப்பட்டு, இந்த சிசிடிவி கேமராக்களை போல்டன்புரம் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் மின்திரை மூலம் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று ( மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கார்த்தி மக்கள் நல மன்ற மாவட்ட தலைவர் . வெங்கடேஷ், மாநகர தலைவர் சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி நகர காவல் கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல் ஆய்வாளர் . ஆனந்தராஜன், காவல்துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுனைமுருகன், தென்பாகம் உதவி ஆய்வாளர் சிவக்குமார், தென்பாகம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் மாரிக்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் கார்த்தி மக்கள் நல மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
54FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையம் “போலீசாருக்கு” பொதுமக்கள் பாராட்டு…

0
திருநெல்வேலி - நவ -28,2021 செய்தியாளர் - இம்ரான் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்‌‌‌ள சாலைகளை மாடுகள் ஆக்கிரமித்து வாகன ஓட்‌‌‌டிகளுக்‌‌‌கு பெரும்‌‌‌ இடையூறாகவும்‌‌‌ அடிக்‌‌‌கடி விபத்து்‌‌‌ ஏற்‌‌‌படுத்‌‌‌துவதாகவும்‌‌‌ பொதுமக்கள் பலமுறை...

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள குடியிருப்பு பகுதி மக்களை மாவட்ட...

0
தூத்துக்குடி - நவ -28,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர், ரஹ்மத் நகர் மற்றும் முத்தம்மாள் காலனி பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதையடுத்து, அப்பகுதி மக்கள் அத்தியவாசியத்...

போதை பழக்கத்தால்‌‌‌ பாதிக்‌‌‌கபட்‌‌‌டவர்கள்‌‌‌ மீள்‌‌‌வதற்‌‌‌கு மாவட்ட எஸ்பி தலைமையில் ஆலோசனை...

0
அரியலூர் - நவ -28,2021 அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மறு வாழ்விற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...

கனமழை பெய்துவருவதால் காவல்நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளின்‌‌‌ கட்‌‌‌டிடங்‌‌‌களின்‌‌‌ உறுதிதன்‌‌‌மையை மாவட்ட...

0
திருவாரூர் - நவ -28,2021 திருவாரூர் மாவட்ட காவல்துறைகனமழை காரணமாககாவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளில்பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.ஆயுதப்படை குடியிருப்புகளைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்311-காவலர் குடியிருப்புகள்...

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் மீட்‌‌‌பு – மாவட்ட எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார்‌

0
தென்காசி - நவ -27,2021 போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில்...

தற்போதைய செய்திகள்