86.2 F
Tirunelveli
Sunday, September 25, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பக நிர்வாகிகளுடன் போலீஸ் கமிஷனர் ஆலோசனை

பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பக நிர்வாகிகளுடன் போலீஸ் கமிஷனர் ஆலோசனை

திருநெல்வேலி – அக் -16,2021

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப தலைமையில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இனறு , நெல்லை மாநகர பகுதிகளில் செயல்பட்டு வரும் பெண்குழந்தைகள், சிறுவர்கள், ஆதவற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு என அனைத்து மொத்தம் 17 காப்பகத்தில் இருந்து வந்த நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காப்பகத்தில் தங்கியுள்ளவர்களின் விபரங்களை கேட்டறிந்து, காப்பகங்களுக்கு தேவையான உடை, பாதுகாப்பு, தண்ணீர் வசதி, விளையாட்டு உபகரணங்கள், கணினி வசதி, போர்வைகள் படுக்கை வசதி, மற்றும் பொருளாதாரம் போன்ற குறைகளை கேட்டறிந்து அணைத்து குறைகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையாளர் அவர்கள் உறுதியளித்தார்கள். இக்கூட்டத்தில் நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் , நெல்லை மாநகர CWC கூடுதல் காவல் துணை ஆணையாளர் சங்கர் அவர்கள், நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் நாகசங்கர் , நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பிறைச்சந்திரன் குழந்தைகள் நல தலைவர் சந்திரகுமார் , நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் , ACTU காவல் ஆய்வாளர் ஆன்டனி ஜெகதா , டவுன் மற்றும் பாளை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் முத்துலட்சுமி மற்றும் ராமேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை தடுப்பது பற்றியும், குற்றங்கள் நடந்தால் செயல்பட வேண்டிய நடவடிக்கைள் பற்றியும் ( உதவி எண் : 1098 ) என்ற எண் குறித்த விழிப்புணர்வை வாசகங்களை வழங்கினார்

19,724FansLike
104FollowersFollow
389SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் விளையாட்டு வீரர்களுக்கு போதை பழக்கத்தின் தீமைகள் குறித்து போலீஸ் துணை கமிஷனர் விழிப்புணர்வு

0
நெல்லை மாநகரம் - செப் -25,2022 நியூஸ் - webteam நெல்லை பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களிடம் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரைகளை வழங்கிய நெல்லை...

தூத்துக்குடியில் போதை ஒழிப்போம் மனிதம் காப்போம் என்ற போதை விழிப்புணர்வு பரப்புரை பயனத்தில் மாவட்ட...

0
தூத்துக்குடி - செப் -25,2022 நியுஸ் - webteam தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் டான் போஸ்கோ இளையோர் அமைப்பு சார்பாக நடைபெற்ற ‘போதை ஒழிப்போம் மனிதம் காப்போம்” என்ற போதை விழிப்புணர்வு பரப்புரை...

“தென் மாவட்டங்களில் சமுக அமைதியை நிலைநாட்ட பதற்றமான பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்த காவல்துறை...

0
மதுரை - செப் - 25,2022 நியூஸ் - webteam திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் (43) என்பவர் 24.09.2022-ம்...

தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது...

0
சென்னை - செப் -25,2022 செய்தியாளர் - கே.நியாஸ் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று...

நெல்லையில் உலக இருதய தினம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் போலீஸ்...

0
நெல்லை மாநகரம் - செப் -25,2022 நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து உலக இருதய தின மற்றும் போதை ஒழிப்புவிழிப்புணர்வு மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தற்போதைய செய்திகள்