89.5 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் சென்னை நாளை பிறந்தநாள் காணும்‌‌‌ காவலர்களுக்கு போலீஸ் கமிஷனர் வாழ்த்து அட்டைகள் வழங்கி வாழ்த்தினார்

நாளை பிறந்தநாள் காணும்‌‌‌ காவலர்களுக்கு போலீஸ் கமிஷனர் வாழ்த்து அட்டைகள் வழங்கி வாழ்த்தினார்

சென்னை – அக் -19,2021

சென்னை பெருநகர காவல் ஆணையர் 20.10.2021 அன்று பிறந்த நாள் காணும் 17 காவல் ஆளிநர்களை இன்று நேரில் அழைத்து வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.

சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான காவல் ஆளிநர்களின் பிறந்த நாளன்று, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்கள் தனது வாழ்த்து செய்தியுடன், தனது கையொப்பமிட்ட பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை, பிறந்த நாள் கொண்டாடும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து, அவர்களுக்கு வழங்கி, வாழ்த்து தெரிவித்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, 20.10.2021 அன்று பிறந்த நாள் காணும் 17 காவல் அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை இன்று நேரில் அழைத்து தனது வாழ்த்து செய்தியுடன் கூடிய பிறந்த நாள் வாழ்த்து அட்டையை, காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப. வழங்கினார்

மேலும், பிறந்த நாள் காணும் காவல் அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு, பிறந்த நாளன்று அவர்களுக்கு “விடுப்பு” அளிப்பதுடன், “வான்செய்தி” மூலம் சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறையிலிருந்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சார்பாக பிறந்த நாள் வாழ்த்து செய்தியும் தெரிவிக்கப்படுகிறது. காவல் ஆணையாளர் அவர்களின் வாழ்த்துகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் தங்களுக்கு கிடைத்ததினால் சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, காவல் ஆணையாளர் அவர்களுக்கு தங்களது நன்றியினை தெரிவித்தனர்.

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

நெல்லை வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் துணை கமிஷனர் ஆலோசனை

0
நெல்லை - ஆகஸ்ட் -10,2022 நெல்லை மாநகர வியாபாரிகள்‌‌‌ சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் நெல்லை மாநகர வியாபார...

தற்போதைய செய்திகள்