76 F
Tirunelveli
Sunday, December 5, 2021
முகப்பு மாவட்டம் மதுரை காவலரின்‌‌‌ நேர்மைக்கு எஸ்பி நேரில் அழைத்து பாராட்டு

காவலரின்‌‌‌ நேர்மைக்கு எஸ்பி நேரில் அழைத்து பாராட்டு

மதுரை – அக் – 28,2021

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த முத்துலட்சுமி இவரது கணவர் கணேஷுக்கு உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக மதுரை செல்லூர் பகுதியில் உள்ள இ. எஸ். ஐ மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

அப்போது முத்துலட்சுமியிடம் இருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை அவரது அப்பா பிச்சையிடம் கொடுத்து வைத்திருந்தார். இந்த நிலையில் எதிர்பாராவிதமாக தங்கச் சங்கிலி காணாமல் போனதால் அதனை தேடியுள்ளனர். மேலும் சங்கிலி கிடைக்காததால் மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த நேரத்தில் இ.எஸ்.ஜ மருத்துவமனைக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை காவலர் சரவணன் வந்திருந்தார். அவர் அங்குள்ள கழிவறைக்கு சென்றபோது தங்கச்சங்கிலி கீழே கிடப்பதைப் பார்த்துள்ளார். உடனே அதனை எடுத்துச் செல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அதனை தொடர்ந்து முத்துலட்சுமி மற்றும் அவரது தந்தை பிச்சை ஆகியோருக்கு செல்லூர் போலீசார் தகவல் தெரிவித்து போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தங்கச்சங்கிலி என்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆயுதப்படை காவலர் சரவணன் தங்க சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்தார்.

இந்த நற்செயலை பாராட்டும் விதமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் ஆயுதப்படை காவலர் சரவணனைபாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

19,724FansLike
55FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ரவுடிகளின்‌‌‌ செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட எஸ்பி தனிப்படை அமைப்பு

0
திண்டுக்கல் - டிச - 04,2021 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கவும் அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சிறப்பு தனிப்படைகள் - திண்டுக்கல் மாவட்ட காவல்...

மகளுக்‌‌‌கு பாலியல் தொந்‌‌‌தரவு – தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ் எஸ்பி அதிரடி...

0
அரியலூர் - டிச -04,2021 காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்கள் செய்த தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் தந்தையே தனது மகளை தொடர்ந்து பாலியல் சீண்டல்கள்...

கல்லூரி மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

0
திருவாரூர் - டிச -04,2021 விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவிப்பு மன்னார்குடி நகர...

சிசிடிவி கேமரா கண்காணிப்பு நகரமாக மாறிவரும் சேலம் – போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
சேலம் - டிச - 04,2021 சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் உள்ள ரெட்டிப்பட்டி, மாமாங்கம், குரங்குசாவடி, சங்கர் தியேட்டர், ஸ்டேட் பாங்க் காலணி, ஸ்வர்ணபுரி அனெக்ஸ், இந்திரா நகர், நகர்மலை...

காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில்‌‌‌ நடைபெற்றது

0
திருப்பத்தூர் - டிச - 03,2021 மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப காவல் பணியில் தரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான இடைவெளியை போக்கவும் பணியின் தரத்தினை அளவிடுவது இன்றியமையாததாகும். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

தற்போதைய செய்திகள்