84.1 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் மதுரை டி.ஜி.பி உத்தரவுபடி ரவுடிகள் மீது எஸ்‌‌‌.பி தீவிர நடவடிக்கை

டி.ஜி.பி உத்தரவுபடி ரவுடிகள் மீது எஸ்‌‌‌.பி தீவிர நடவடிக்கை

மதுரை – அக் – 05,2021

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் போக்கிரிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் 23.09.2021 ம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து போக்கிரிகள் மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஒவ்வொரு உட்கோட்ட தனிப்படையும்,ஒவ்வொரு காவல் நிலையத்தில் தனிப்படைகளும், அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.இந்த சிறப்பு தேடுதல் வேட்டையில் போக்கிரிகளின் இருப்பிடங்கள் தணிக்கை செய்யப்பட்டது.அதில் பல போக்கிரிகள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் பல போக்கிரிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு வருகிறது.சிறப்பாக செயல்பட்டு போக்கிரிகள் கைது செய்த தனிப்படையினர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று நேரில் அழைத்து பண வெகுமதி அளித்து பாராட்டினார்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில் போக்கிரி களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர்கள் மீது உரிய சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

19,724FansLike
124FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

நாளை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு போலீசார் செய்யவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட...

0
திண்டுக்கல் - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல்...

தற்போதைய செய்திகள்