அரியலூர் – அக்-04,2021
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன்சுருட்டி காவல் நிலைய காவலர் பாலமுருகன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது தனி நபரிடம் 30 -க்கும் மேற்பட்ட அரசு மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்ய உதவியாக இருந்த காவலரின் மெச்சத் தகுந்த பணியை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள் மேலும் மெச்சத் தகுந்த பணிகளை செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லாஹ் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமாரி அவர்கள் உடன் இருந்தார்