திண்டுக்கல் – அக் -05,2021
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூட்டத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெற்றது, மேற்கண்ட கலந்தாய்வு கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம், திண்டுக்கல் மாவட்டம், உதவி பொறியார்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சரவனகள், ஊரசு பஞ்சாயத்து அலுவலர், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள். போக்குவரத்து கழக அலுவலர் போக்குவரத்து ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் அனைந்து நெடுஞ்சாலை ரோந்து மாகன பொறுப்பு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்,
மேற்கண்ட கலந்தாய்வு கூட்டத்தில்,
கடந்த 16:09,2021-ம் தேதியிலிருந்து 30.09.2021-ம் தேதி வரை நடைபெற்ற சாலை விபத்துக்கள் தொடபாக Power Point Presentation காண்பிக்கப்பட்டு மேற்கண்ட இடங்களின் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
- திண்டுக்கல் மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் செல் போன் பேரிக்கொண்டும், தன்ன கவசம் அணியாமலும் மற்றும் இரு சக்கர வாகனங்களில் இரண்டு நபர்களுக்கு மேற்பட்டு மூன்று நடர்கள் பயணித்தால் (Triple Ride) அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போக்குனத்து காவல் ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
- நகர பேருந்துகளில் படியில் பயணம் செய்வோர்களமீது கருமையான நடவடிக்கை எடுக்கவும். அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
- நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டவிகளை 108 ஆம்புலன்ஸ் வரும்ளரை காத்திராமல் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மூலம் அருகில் உள்ள மருத்துவமணைக்கு அழைத்து செல்ல நெடுஞ்சாலை ரோந்து வாகன பொறுப்பு சிறப்பு சார்பு ஆய்வாளர்களுக்கு அறிவுனர வழங்கப்பட்டுள்ளது.
5: இனிவரும் ஒவ்வொரு வரமும் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக உதவி செய்து அவர்களது உயிரை காப்பாற்றும் பொதுமக்களுக்கு கலந்தாய்வு கூட்டத்தின்போது பாராட்டு சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் எத்தலக்குண்டு சாலை (NH 183) நல்லமுறையில் பராமரிப்பு to செய்யப்பட்டுவருவதற்கு மேற்கண்ட சாலையின் உதவி பொறியாளரை மாவட்ட காவல் கண்கணிப்பாளர் மேற்கண்ட கலந்தாய்வு கூட்டத்தில் பாராட்டினார். மேலும் இனிவரும் காணங்களிலும் மிக சிறப்பாக பராமரிப்பு பணியினை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார்.