திருவாரூர் – அக் – 07,2021
திருவாரூர் மாவட்டத்தில்
மதுபான கடத்தல் வழக்கில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலல்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS உத்தரவின்பேரில்
பத்திரிக்கைகள் மூலம்
பொது ஏலம் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில்
இன்று திருவாரூர் ஆயுதப்படைமைதானத்தில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில்
97 வாகனங்கள்
(TWO WHEELER-91
FOUR WHEELER-06) சட்டவிதிமுறைகளுக்
குட்பட்டுஏலம் விடப்பட்டது.
அவ்வாறு ஏலம்விடப்பட்ட வாகனங்கள் மூலம்பெறப்பட்ட ரூ.14,05,000/-
அரசுக்கு ஆதாயமாக சேர்க்கப்பட்டது.