திருநெல்வேலி – அக் -05,2021
திருநெல்வேலி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு சம்பந்தமாகவும், வாக்காளர்கள் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாகவும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கிய பிரகாசம் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ், திருநெல்வேலி மாவட்ட பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் இலக்கியா, தாலுகா காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வாசுதேவன், தாலுகா காவல் நிலைய போலீசார், சுமார் 100 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை தாலுகா காவல் நிலைய பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ள பகுதியில் நடை பெற்றது.