80.5 F
Tirunelveli
Saturday, February 4, 2023
முகப்பு மாவட்டம் திருச்சி இளம்சிறார்களின் சட்‌‌‌ட பிரிவுகள் குறித்‌‌‌து ஒருநாள்‌‌‌ பயிற்சி கமிஷனர் தலைமையில் நடைபெற்றது

இளம்சிறார்களின் சட்‌‌‌ட பிரிவுகள் குறித்‌‌‌து ஒருநாள்‌‌‌ பயிற்சி கமிஷனர் தலைமையில் நடைபெற்றது

திருச்சி – அக் -18,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

திருச்சி மாநகரம், கே.கே.நகர் ஆயுதப்படை வளாகம், சமுதாயக்கூடத்தில் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம்) Child in Care and Protection Act 2015 இன் பிரிவு 107-இன் படி சட்டத்தின் முன் முரண்படும் (Juvenile In conflict with law) இளம் சிறார்களை கண்காணித்தும் அவர்களது பிரச்சனைகளை கையாள்வது பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டு, Juvenile Justice Act, 2015-ல் உள்ள சட்ட சீரத்திருத்தங்களை பற்றியும் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், இ.கா.ப.,இப்பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர கூடுதல் துணை ஆணையர் முன்னிலையில் உதவி ஆணையர்கள், அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் நன்னடத்தை அலுவலர் (மாவட்ட சட்ட உதவி மையம்), குழந்தைகள் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்துக்கொண்டு இப்பிரிவில் உறுப்பினர்களாக குழந்தைகள் நலத்துறையில் அனுபவமுள்ள இரண்டு சமூக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

மேலும் குழந்தை நல காவல் அலுவலர்களுக்கு போதிய சட்ட அறிவினையும், குழந்தைகள் நலன் சம்மந்தப்பட்ட அமைப்புகளுடனான ஒருங்கிணைப்பையும் மேம்படுத்த வேண்டியது அவசியமென்பதால் இன்று வருடாந்திர பயிற்சி நடத்தப்படுகிறது.

19,724FansLike
125FollowersFollow
393SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
இராணிப்பேட்டை - பிப் -03,2023 Newz - webteam இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள்...

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றத்தை தேடி மற்‌‌‌றும்‌‌‌ பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

0
தூத்துக்குடி - பிப் -03,2023 Newz - webteam செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” மற்றும் "பள்ளிக்கு திரும்புவோம்“ என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

சிறப்பாக பணிபுரிந்து ஓய்வுபெறும் உதவி ஆய்வளர்களுக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு…

0
திருநெல்வேலி - பிப் -03,2023 Newz - webteam திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ். திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் 38 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு...

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
அரியலூர் - பிப் -02,2023 Newz - webteam அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்‌‌‌ தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு...

அபகரிக்கபட்ட நிலம் ஒரே மாதத்தில் மீட்பு- அதிரடி காட்டிய நெல்லை போலீசார்...

0
திருநெல்வேலி - பிப் -02,2023 Newz - webteam 22 செண்ட் நிலத்தை மனு அளித்த ஒரு மாதத்திற்குள் மீட்டுக் கொடுத்த திருநெல்வேலி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சாலை...

தற்போதைய செய்திகள்