82.9 F
Tirunelveli
Tuesday, June 28, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி தேச ஒற்றுமையை வலியுறுத்தி குமரியில் தொடங்கிய இருசக்கர வாகன பேரணியை நெல்லையில் போலீஸ் கமிஷனர்...

தேச ஒற்றுமையை வலியுறுத்தி குமரியில் தொடங்கிய இருசக்கர வாகன பேரணியை நெல்லையில் போலீஸ் கமிஷனர் வரவேற்றார்

திருநெல்வேலி – அக் – 15,2021

தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் குஜராத் வரை இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி வந்த தமிழ் நாடு சிறப்பு காவல்ப்படை வீரர்களை வரவேற்ற நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள்.

தமிழக அரசு உத்தரவின் பேரிலும் தமிழக காவல் துறை இயக்குனர் முனைவர் C.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில், இந்திய தேசிய ஒற்றுமைக்காக பாடுபட்ட சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் நினைவாக, தேச ஒற்றுமையை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி முதல் குஜராத் மாநிலம் வரை தமிழ் நாடு சிறப்பு காவல் படை வீரர்கள் 25 பேர் இருசக்கர வாகன விழிப்புணர்வு மேற்கொண்டனர் இன்று காலையில் கன்னியாகுமரியில் தொடங்கி, 31-10-2021 ம் தேதியன்று குஜராத் மாநிலம் காவாடிய பகுதியில் நா்மதை நதிக்கரையில் அமைந்துள்ள இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் திருஉருவசிலை வரை இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நிறைவு பெறுகிறது. நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்திற்கு இன்‌‌‌று தமிழ் நாடு சிறப்பு காவல்ப்படை தளவாய் அந்தோணி ஜான்சன் ஜெயபால் தலைமையில் வந்தனர். தமிழ் நாடு சிறப்பு காவல்படை வீரர்களை, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர்செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப வரவேற்றார்கள். வீரர்களுக்கு உணவு , குளிர்பானம், தண்ணீர் மற்றும் பிஸ்கட் போன்றவைகளை வழங்கி பாதுகாப்பான பயணத்திற்கு நல்வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இ.கா.ப அவர்கள், நெல்லை மாநகர துணை ஆணையாளர்கள் (சட்டம் ஒழுங்கு) சுரேஷ் குமார் அவர்கள், (குற்றம் மற்றும் போக்குவரத்து ) சுரேஷ் குமார் அவர்கள், CWC கூடுதல் காவல் துணை ஆணையாளர் சங்கர் நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் நாகசங்கர் , மாநகர காவல் உதவி ஆணையாளர் முத்தரசு மற்றும் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பிறைச்சந்திரன் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்‌‌‌

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு்‌‌‌ பேர் சிக்கினர்‌‌‌ தனிப்‌‌‌படை போலீசாருக்கு துணை...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செயிண்ட் தாமஸ் நகர், கற்பகவிநாயகர் நகர், கார்த்திகேயன் நகர், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பிநகர், மகிழ்ச்சி நகர்...

நெல்லையில்‌‌‌ திருமண இணையதளத்தில் பண மோசடி அதிரடியாக பணத்தை மீட்ட சைபர் க்‌‌‌ரைம்...

0
திருநெல்வேலி - 27,2022 தமிழக முதல்வர் அறிவுரையின் படி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்த நபருக்கு இணையவழி மூலமாக ஏமாற்றப்பட்ட ரூ.1 இலட்சத்து 24...

நெல்லையில் கீழே கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு துணை கமிஷனர்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக நடத்துனரை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர கிழக்கு காவல்...

நெல்லையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட பகுதியில் துணை கமிஷனர் நேரில்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -25,2022 நெல்லை மாநகரம் ராஜகோபாலநகர் பகுதியில் நான்கு வழி சாலையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தைநெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் ...

சர்வதேச போதை பொருள்‌ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மணற்சிற்ப கண்காட்சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவக்கிவைத்தார்

0
சென்னை -ஜீன் -25,2022 சென்னை பெருநகர காவல் ஆணையாளர். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற்சிற்ப கண்காட்சியை...

தற்போதைய செய்திகள்