82.3 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் திருவாரூர் காவலர்களுக்கு தனி வீடுகள் கட்ட தேர்வு செய்யபட்ட இடத்தை ஐ.ஜி இன்று பார்வையிட்டு ஆய்வு...

காவலர்களுக்கு தனி வீடுகள் கட்ட தேர்வு செய்யபட்ட இடத்தை ஐ.ஜி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

திருவாரூர் – அக் – 05,2021

காவலர்களுக்கான உங்கள்
சொந்த இல்லம் திட்டம் இடத்தினை மத்திய மண்டல காவல்துறை தலைவர் நேரில் ஆய்வு
காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம்திட்டத்தின் கீழ்தனிவீடுகள்கட்ட
தமிழக அரசு பிறப்பித்த ஆணையைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காவல் அலுவலர்களுக்கு மன்னார்குடி நகரகாவல் சரகம் மூவாநல்லூர் பகுதியில் 4.66 ஏக்கர்இடம் தேர்வு
செய்யப்பட்டுள்ளது.


மேற்படிஇடத்திற்கு திருச்சி
மத்திய மண்டல காவல்துறை தலைவர்பாலகிருஷ்ணன் IPS

இன்று நேரில் வருகை தந்து பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்‌‌‌

ஆய்வின்போதுமாவட்ட காவல் கண்காணிப்பாளர்
.விஜயகுமார் IPS
மற்றும் காவலர் வீட்டு வசதி கழக செயற்பொறியாளர்( E.E)
முருகன் ஆகியோர் உடனிருந்து திட்டம் குறித்து விளக்கினார்

19,724FansLike
124FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

நாளை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு போலீசார் செய்யவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட...

0
திண்டுக்கல் - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல்...

தற்போதைய செய்திகள்