100 F
Tirunelveli
Monday, July 4, 2022
முகப்பு மாவட்டம் மதுரை காவல்‌‌‌துறையினரின்‌‌‌ குறைகேட்பு முகாம் தென்மண்டல ஐ.ஜி தலைமையில் நடைபெற்றது

காவல்‌‌‌துறையினரின்‌‌‌ குறைகேட்பு முகாம் தென்மண்டல ஐ.ஜி தலைமையில் நடைபெற்றது

மதுரை – அக் – 18,2021

உங்கள் துறையில் முதல்வர் திட்டம் தொடர்பான காவல்துறையினர் குறைகேட்பு முகாம் தென்மண்டல காவல் துறை தலைவர் அன்பு IPS மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடத்தப்பட்டது.இதில் தென் மண்டலத்திற்கு உட்பட்ட மாநகரம் மற்றும் மாவட்டங்களில் இருந்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.
தென் மண்டல காவல்துறைத் தலைவர் அவர்கள் நேரடியாக ஒவ்வொரு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களின் பணியிட மாறுதல், ஊதிய முரண்பாடு, பதவி உயர்வு மற்றும் துறைவாரியான ஒழுங்கு நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட குறைகளை கேட்டு அவர்களிடமிருந்து 643 மனுக்களை பெற்றுக்கொண்டார். அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது தகுந்த பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

19,724FansLike
87FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

போலீசாரின் குடும்ப உறுப்பினர்களிடையே நடைபெற்ற போட்டியில் வென்றவர்‌‌‌களுக்கு துணை கமிஷனர் குடும்பத்துடன் சென்று...

0
நெல்லை மாநகரம் - ஜீலை 04,2022 நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் (GET TOGETHER) ஓன்று கூடுதல் நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆணையாளர் அவர்கள் குடும்பத்துடன் கலந்து பரிசு வழங்கினார் திருநெல்வேலி...

போலீசாரின் புத்துணர்சிக்காக விளையாட்டு போட்டி நடத்திய மாவட்ட எஸ்பி

0
கன்னியாகுமரி - ஜீலை - 03,2022 மாவட்ட காவலர்களுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் IPS ...

நெல்லை ஆயுதபடை அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுடன்‌‌‌ விளையாடி மகிழ்ந்த போலீஸ் துணை கமிஷனர்

0
நெல்லை மாநகரம் - ஜீலை -03,2022 திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் இ.கா.ப உத்தரவின் பேரில், நெல்லை மாநகர ஆயுதப்படை அங்கன்வாடி பள்ளி வளாகத்தில், 03-07-2022 ம் தேதியன்று, நெல்லை...

மெச்சதகுந்த பணிக்காக நெல்லை மாவட்ட போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ்,வெகுமதி வழங்கி பாராட்டு!!!!

0
திருநெல்வேலி - ஜீலை - 02,2022 திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சீர்மிகு பணியை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திருநெல்வேலி...

திறம்பட பணியாற்றிய நெல்லை மாநகர போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ், வெகுமதி வழங்கி பாராட்டு!!!!!

0
நெல்லை மாநகரம் - ஜீலை -02,2022 நெல்லை மாநகரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை பாராட்டி வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்திய தமிழக காவல்துறை டிஜிபி அவர்கள். தமிழக...

தற்போதைய செய்திகள்