81.9 F
Tirunelveli
Tuesday, June 28, 2022
முகப்பு மாவட்டம் உயர்மின் கோபுரத்தில் ஏறி விவசாயி தூக்‌‌‌கிட்‌‌‌டு தற்கொலை மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

உயர்மின் கோபுரத்தில் ஏறி விவசாயி தூக்‌‌‌கிட்‌‌‌டு தற்கொலை மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

விழுப்புரம் – அக் – 10,2021

விழுப்புரம் மாவட்டம்
வளத்தியை அடுத்த கலிங்கமலை கிராமத்தில் உயர்மின் கோபுரத்தில் ஏறி விவசாயி ஒருவர் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி
ராபின் கேஸ்ட்ரோ மேல்மலையனூர் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் குழுவுடன் சேர்ந்து பிரபாகரன் மற்றும் சிவகுமார் ஆகிய தீயணைப்பு வீரர்கள் மூலம் சுமார் 180 அடி உயரமுள்ள உயர்மின் கோபுரத்திலிருந்து இறந்துபோன கலிங்கமலை கிராமத்தை சேர்ந்த மணி வயது 55 த/பெ வெங்கடேசன் என்பவரின் சடலத்தை பாதுகாப்பாக கீழிறக்கி பிரேதத்தை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்கணிப்பாளர் ஸ்ரீநாதா.IPS அவர்கள் நேரில் சென்று விசாரணை மேர்ற்கொண்டார்.உடன் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்
கோவிந்தராஜி மற்றும் திண்டிவனம் துணை ஆட்சியர் அமித் ஆகியோர்கள் இருந்தனர்.

இச்சம்பவம் குறித்து வளத்தி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு்‌‌‌ பேர் சிக்கினர்‌‌‌ தனிப்‌‌‌படை போலீசாருக்கு துணை...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செயிண்ட் தாமஸ் நகர், கற்பகவிநாயகர் நகர், கார்த்திகேயன் நகர், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பிநகர், மகிழ்ச்சி நகர்...

நெல்லையில்‌‌‌ திருமண இணையதளத்தில் பண மோசடி அதிரடியாக பணத்தை மீட்ட சைபர் க்‌‌‌ரைம்...

0
திருநெல்வேலி - 27,2022 தமிழக முதல்வர் அறிவுரையின் படி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்த நபருக்கு இணையவழி மூலமாக ஏமாற்றப்பட்ட ரூ.1 இலட்சத்து 24...

நெல்லையில் கீழே கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு துணை கமிஷனர்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக நடத்துனரை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர கிழக்கு காவல்...

நெல்லையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட பகுதியில் துணை கமிஷனர் நேரில்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -25,2022 நெல்லை மாநகரம் ராஜகோபாலநகர் பகுதியில் நான்கு வழி சாலையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தைநெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் ...

சர்வதேச போதை பொருள்‌ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மணற்சிற்ப கண்காட்சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவக்கிவைத்தார்

0
சென்னை -ஜீன் -25,2022 சென்னை பெருநகர காவல் ஆணையாளர். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற்சிற்ப கண்காட்சியை...

தற்போதைய செய்திகள்