திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்பட போட்டி 06.09.2021 முதல் 30.09.2021 வரை இணையவழியில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் 12 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படங்கள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசாக அந்த ஒரு நொடி என்ற குறும்படத்திற்காக பிரவீன்கண்ணன் அசாருதீன், வந்தவாசி என்பவரும், இரண்டாம் பரிசாக Road Safety என்ற குறும்படத்திற்காக மனோஜ் குமார், யாதவர் தெரு, வந்தவாசி என்பவரும். மூன்றாம் பரிசாக Race என்ற குறும்படத்திற்காக வீரபாலன், தோகைப்பாடி கிராமம், விழுப்புரம் மாவட்டம் என்பவரும், ஆறுதல் பரிசாக விதிமுறை என்ற குறும்படத்திற்காக வெற்றிவேல், வடக்கு அய்யங்குள அக்ரஹாரம், திருவண்ணாமலை, ஒரு நொடி என்ற குறும்படத்திற்காக மனோஜ்குமார், யாதவர் தெரு, வந்தவாசி என்பவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமார்,இ.கா.ப., பாராட்டி கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும் இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கலந்து கொண்டமைகாண பாராட்டுச் சான்றிதழை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.
சாலை விதிகள் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு குறும்பட போட்டியில் வென்றவர்களுக்கு மாவட்ட எஸ்.பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

முக்கிய செய்திகள்
சிறப்பாக பணியாற்றிய இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு….
இராணிப்பேட்டை - பிப் -03,2023
Newz - webteam
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள்...
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றத்தை தேடி மற்றும் பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...
தூத்துக்குடி - பிப் -03,2023
Newz - webteam
செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” மற்றும் "பள்ளிக்கு திரும்புவோம்“ என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...
சிறப்பாக பணிபுரிந்து ஓய்வுபெறும் உதவி ஆய்வளர்களுக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு…
திருநெல்வேலி - பிப் -03,2023
Newz - webteam
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் 38 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு...
அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ் வழங்கி பாராட்டு….
அரியலூர் - பிப் -02,2023
Newz - webteam
அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு...
அபகரிக்கபட்ட நிலம் ஒரே மாதத்தில் மீட்பு- அதிரடி காட்டிய நெல்லை போலீசார்...
திருநெல்வேலி - பிப் -02,2023
Newz - webteam
22 செண்ட் நிலத்தை மனு அளித்த ஒரு மாதத்திற்குள் மீட்டுக் கொடுத்த திருநெல்வேலி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்.
பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சாலை...