தேனி – அக் – 22,2021
செய்தியாளர் – செல்வகுமார்
திண்டுக்கல் டிஐஜி அலுவலகத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி காவல் நிலையதில் கெங்குவார்பட்டி சேர்ந்த முஹம்மது ஹாமீம் கொலை வழக்கை விரைவில் புலன் விசாரணை செய்து கொலையாளிகளை விரைந்து செயல்பட்டு கைது செய்த போலீசாருக்கு டிஐஜி விஜயகுமாரி சார்பில் இன்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் மற்றும் பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் உடனிருந்தனர்