76.9 F
Tirunelveli
Wednesday, December 7, 2022
முகப்பு மாவட்டம் அரியலூர் காவலர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி கூடத்‌‌‌தை டி.ஐ.ஜி திறந்து வைத்தார்

காவலர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி கூடத்‌‌‌தை டி.ஐ.ஜி திறந்து வைத்தார்

அரியலூர் – அக் – 25,2021

காவலர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்த திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவலர்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும் வகையில் அதிநவீன உடற்பயிற்சி கூடம் ஆயுதப்படை காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மணவாளன் மேற்பார்வையில் ஆயுதப்படை உதவி ஆய்வாளர்
அகமது உசேன் குழுவினரால் புதுப்பிக்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தை திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர்
சரவணசுந்தர், I.P.S., குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, உடற்பயிற்சி கூடத்தை அனைத்து காவலர்களும் பயன்படுத்திக் கொண்டு தங்களின் நலன் கருதி உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள். உடன் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பெரோஸ்கான் அப்துல்லா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் திருமேனி , அரியலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து திருச்சி சரக துணை தலைவர் அவர்கள் ஆயுதப் படையில் அமைந்துள்ள நூலகம் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

19,724FansLike
125FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருவதால் தென்மண்டல ஐஜி நேரில் ஆய்வு

0
தென்காசி - டிச -06,2022 Newz - webteam தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வரின்‌‌‌ வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களுடன் தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்...

போதையில்லா திருச்சியை உருவாக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் விழிப்புணர்வு மாரத்தான்‌‌‌ போட்டி….

0
திருச்சி - டிச -05,2022 Newz - webteam "போதைமில்லா திருச்சி மாநகரை உருவாக்க" மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநகர காவல்துறை மற்றும் மொராய்சிட்டி இணைந்‌‌‌து நடத்‌‌‌தும்‌‌‌ மாரத்தான் ஓட்டம் திருச்சி...

போக்சோ வழக்கில் இனி கைது செய்ய கூடாது போலீஸ் கமிஷனர் எஸ்பிக்களுக்கு தமிழக டிஜிபி...

0
சென்னை - டிச -05,2022 Newz - webteam போக்சோ வழக்குகளில் கைது மற்றும் புலனாய்வு தொடர்பான சுற்றறிக்கை. உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை குழந்தைகளுக்கெதிரான பாலியல்...

நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்ட எஸ்பிக்களுடன் தென் மண்டல ஐஜி ஆலோசனை

0
திருநெல்வேலி - டிச -05,2022 Newz - webteam திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தனிப்படை காவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய தென் மண்டல காவல்துறை...

தென்காசி எஸ்பி அலுவலகத்தில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு

0
தென்காசி - டிச -02,2022 Newz - webteam தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறைத் துணைத் தலைவர் இன்று ஆய்வு மேற்கொண்டார் தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை ஒட்டி பாதுகாப்பு...

தற்போதைய செய்திகள்