93.1 F
Tirunelveli
Friday, May 20, 2022
முகப்பு மாவட்டம் திருவாரூர் காவலர்களுக்கு வீடுகள் கட்ட தேர்வு செய்‌‌‌யபட்‌‌‌ட இடத்தை டி.ஜி.பி நேரில் ஆய்வு

காவலர்களுக்கு வீடுகள் கட்ட தேர்வு செய்‌‌‌யபட்‌‌‌ட இடத்தை டி.ஜி.பி நேரில் ஆய்வு

திருவாரூர் – அக் – 09,2021

காவலர்களுக்கான உங்கள்
சொந்த இல்லம்
திட்டம் அமைய உள்ள இடம் மற்றும்
மன்னார்குடி நகர காவல்நிலையத்திற்குபுதியகட்டிடம்
கட்டப்பட உள்ள இடம் ஆகியவற்றை
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக
டி.ஜி.பி நேரில் ஆய்வு

காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம்திட்டத்தின்கீழ்
தனி வீடுகள் கட்ட
தமிழக அரசு பிறப்பித்த ஆணையைத்தொடர்ந்து
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலர்களுக்கு
மன்னார்குடி நகரகாவல் சரகம் மூவாநல்லூர் பகுதியில் 4.66 ஏக்கர்இடம் தேர்வு
செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதேபோன்று
மன்னார்குடி நகர காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் அமைக்கமன்னார்குடி
பைபாஸ் சாலையில்
6000 சதுர அடி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேற்படிஇடங்களுக்கு தமிழ்நாடுகாவலர்
வீட்டு வசதி கழக காவல்துறை இயக்குனர்( DGP)
விஸ்வநாதன் IPS
இன்று நேரில் வருகை தந்து பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டனர்‌‌‌

ஆய்வின்போது
தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஸ்குமார்IPSம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
விஜயகுமார் IPS
உடனிருந்து திட்டம் குறித்து விளக்கினர்‌‌‌

19,724FansLike
84FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில்‌‌‌ எஸ்பி தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

0
தூத்துக்குடி -மே -20,2022 ‘கொடுஞ்செயல் எதிர்ப்பு” நாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் உறுதிமொழி. ஒவ்வொரு ஆண்டும் மே...

நெல்லையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி போலீஸ் கமிஷனர் தலைமையில்...

0
நெல்லை மாநகரம் -மே - 20,2022 நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .சந்தோஷ் குமார் இ.கா.ப தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்...

விழுப்புரத்தில் காவல் உதவி செயலி விழிப்புணர்வு ஸ்‌‌‌டிக்‌‌‌கர்‌‌‌ ஒட்‌‌‌டும்‌‌‌ நிகழ்ச்சியில் அமைச்சர்,ஆட்சியர், மாவட்ட...

0
விழுப்புரம் -மே - 19,2022 தமிழக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழுந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பிற்காகக் காவல்துறையை உடனடியாக தொடர்புக்கொள்ள தங்கள் கைபேசியில் "KAVAL UTHAVI APP": (செயலியை) பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் காவல்துறை...

தஞ்சாவூரில் 40,லட்சம் மதிப்புள்ள சுமார் 2000 கிலோ குட்கா பறிமுதல் 2,பேர் கைது தனிப்படை...

0
தஞ்சாவூர் - மே - 18,2022 செய்தியாளர் - சோமாஸ் கந்தன் தஞ்சாவூர் சரக டெல்டா மாவட்டங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை...

இ- ஆபிஸ் பணிகளை சிறப்பாக செயல்படுத்திய போலீஸ் கமிஷனருக்கு டிஜிபி பாராட்டு!!!!

0
நெல்லை மாநகரம் - மே-18,2022 தமிழக காவல் துறையில் மாநகர அளவில் e Office முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்ட நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்...

தற்போதைய செய்திகள்